மாநில செய்திகள்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் 2-ம் அலகில் இன்று முதல் ஆக்சிஜன் உற்பத்தி தொடக்கம் + "||" + Oxygen production begins today at Unit 2 of the Sterlite plant in Thoothukudi

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் 2-ம் அலகில் இன்று முதல் ஆக்சிஜன் உற்பத்தி தொடக்கம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் 2-ம் அலகில் இன்று முதல் ஆக்சிஜன் உற்பத்தி தொடக்கம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் 2ம் அலகில் இன்று முதல் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கி உள்ளது.
தூத்துக்குடி, 

கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி சமீபத்தில் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தயாரிக்கும் தொடங்கி பணி நடந்து வருகிறது. 

இந்நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை 2ம் அலகில் இன்று முதல் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கி உள்ளது. முதல் அலகில் மே 13 முதல் 30 டன்னுக்கு மேல் ஆக்சிஜன் உற்பத்தியாகும் நிலையில் 2-வது அலகிலும் இன்று உற்பத்தி தொடங்கியது. ஸ்டெர்லைட் ஆலையில் தலா 500 மெ.டன் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு ஆக்சிஜன் அலகுகள் உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

1. ஸ்டெர்லைட் ஆலையில் 2-வது ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் சோதனை ஓட்டம் தொடக்கம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள 2-வது ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் நேற்று முதல் சோதனை ஓட்டம் தொடங்கியது.
2. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட பழுது சீரமைப்பு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட பழுது சீரமைக்கப்பட்டு உள்ளது.
3. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இயந்திர கோளாறு: ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தம்
இயந்திரத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி 3 நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
4. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் பராமரிப்பு பணிகள் தொடங்கியது
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் பராமரிப்பு பணிகள் தொடங்கியது.