தேசிய செய்திகள்

கொரோனா தொற்று: பலியான பத்திரிகையாளர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி; யோகி ஆதித்யநாத் அறிவிப்பு + "||" + Corona infection: Rs 10 lakh financial aid to the kin of a victim journalist; Yogi Adityanath

கொரோனா தொற்று: பலியான பத்திரிகையாளர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி; யோகி ஆதித்யநாத் அறிவிப்பு

கொரோனா தொற்று:  பலியான பத்திரிகையாளர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி; யோகி ஆதித்யநாத் அறிவிப்பு
கொரோனா தொற்றால் பலியான பத்திரிகையாளர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
லக்னோ,

இந்தியாவில் கடந்த 1826ம் ஆண்டு மே 30ந்தேதி முதன்முதலில் உதாந்த் மார்த்தாண்ட் (உதய சூரியன் என்ற பொருளிலான) எனும் பத்திரிகை இந்தி மொழியில் தொடங்கப்பட்டு வெளியானது.  இதன் தொடக்கத்தினை குறிப்பிடும் வகையில் ஆண்டுதோறும் மே 30ந்தேதி இந்தி பத்திரிகையாளர் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் நடந்த இந்தி பத்திரிகையாளர் தின நிகழ்ச்சியில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டு பேசினார்.  அவர் கூறும்பொழுது, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் பத்திரிகையாளர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. மேலும் 91 பேருக்கு கொரோனா
அரியலூரில் மேலும் 91 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
2. கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலி
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
3. புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 151 பேருக்கு கொரோனா
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 151 பேருக்கு கொரோனா தொற்று
4. கொரோனா தொற்று குறையாத 11 மாவட்டங்களுக்கு கூடுதலாக சில தளர்வுகள்?
கொரோனா தொற்று குறையாத 11 மாவட்டங்கள் மற்றும் தொற்று குறைந்து வரும் 27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் என்னென்ன என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டது.
5. கொரோனாவுக்கு மேலும் 5 பேர் பலி
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். புதிதாக 96 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.