தேசிய செய்திகள்

அசாமில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவு + "||" + An earthquake of magnitude 4.1 on the Richter scale hit Sonitpur, Assam at 2:23 pm today: National Center for Seismology

அசாமில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவு

அசாமில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவு
அசாமில் இன்று பிற்பகல் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவானது.
புதுடெல்லி,

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 2.23 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவானது.  

சோனித்பூர் மாவட்டத்தில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்த தகவலும் இல்லை. கடந்த சில வாரங்களில் அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 


தொடர்புடைய செய்திகள்

1. அசாமில் புதிதாக 3,751 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
அசாமில் புதிதாக 3,751 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. அசாமில் புதிதாக 3,948 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
அசாமில் புதிதாக 3,948 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. ஜம்மு காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்
ஜம்மு காஷ்மீரில் இன்று காலை லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.
4. அசாமில் இன்று 5,690 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்
அசாம் மாநிலத்தில் தற்போது 52,448 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. அசாமில் கடந்த 24 மணி நேரத்தில் 5,613 பேருக்கு கொரோனா
அசாம் மாநிலத்தில் தற்போது 54,948 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.