உலக செய்திகள்

இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து இத்தாலி வர விதிக்கப்பட்டு இருந்த தடை நீட்டிப்பு + "||" + Italy Extends Covid Travel Ban For India, Bangladesh, Sri Lanka

இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து இத்தாலி வர விதிக்கப்பட்டு இருந்த தடை நீட்டிப்பு

இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து இத்தாலி வர விதிக்கப்பட்டு இருந்த தடை நீட்டிப்பு
இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து இத்தாலி வர விதிக்கப்பட்டு இருந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ரோம்,

இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை தாக்கம் தீவிரம் அடையத் தொடங்கியதும் இந்தியாவில் இருந்து பயணிகள், இத்தாலி வர தடை விதிக்கப்பட்டது. அதாவது, கடந்த ஏப்ரல் மாத இறுதியில் இந்த தடையானது இத்தாலி அரசால் அமல்படுத்தப்பட்டது. மே 31 ஆம் தேதியுடன் இந்த தடைமுடிவுக்கு வர இருந்தது.  

இந்த நிலையில், இந்தியாவில் தொற்று பரவல் குறையாததால் வரும் ஜூன் 21 ஆம் தேதி இந்த பயண தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவை தவிர இலங்கை, வங்காளதேச ஆகிய நாடுகளில் இருந்து இத்தாலி வருவதற்கும் ஜூன் 21 வரை  தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும், இத்தாலி குடிமக்கள் வருவதற்கு இந்த தடை பொருந்தாது என்றும் இத்தாலி அரசு விளக்கம் அளித்துள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. இலங்கையில் மேலும் 3,094- பேருக்கு கொரோனா
இலங்கையில் மேலும் 3,094- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: இலங்கையில் ஊரடங்கு நீட்டிப்பு
கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் இலங்கையில் ஊரடங்கு ஜூன் 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
3. இத்தாலியில் இந்தியா உள்ளிட்ட 3 நாடுகளின் பயணிகளுக்கான தடை நீட்டிப்பு
இந்தியா உள்ளிட்ட 3 நாடுகளில் இருந்து இத்தாலி செல்லும் பயணிகளுக்கான தடை ஜூன் 21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
4. இத்தாலியில் கேபிள் கார் அறுந்து விழுந்த விபத்து தொடர்பாக 3 பேர் கைது
இத்தாலியில் கேபிள் கார் அறுந்து விழுந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
5. இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட்: வங்காளதேச அணி அபார வெற்றி; தொடரையும் கைப்பற்றியது
இலங்கை-வங்காளதேச அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி டாக்காவில் நேற்று நடந்தது.