மாநில செய்திகள்

கொரோனா வார்டுக்குள் சென்றது ஏன்? - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் + "||" + Why did Corona go into the ward? - Interpretation by First-Minister MK Stalin

கொரோனா வார்டுக்குள் சென்றது ஏன்? - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

கொரோனா வார்டுக்குள் சென்றது ஏன்? - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
கொரோனா வார்டுக்குள் சென்றது ஏன் என்பது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை, 

கோவையில் கொரோனா வார்டுக்குள் சென்றது தொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையின் கொரோனா வார்டில் நலம் பெற்று வருபவர்களை முழு பாதுகாப்பு கவச உடை அணிந்து சென்று, நேரில் சந்தித்து நலம் விசாரித்தேன். மருந்தோடு சேர்த்து மற்றவர்கள் ஊட்டும் நம்பிக்கையும், ஆறுதலும் நோயைக் குணப்படுத்தும். 

தமிழக அரசு நம்பிக்கை ஊட்டும். கொரோனா வார்டுக்குள் செல்லவேண்டாம் என்று அக்கறை மிகுந்த அறிவுரைகள் சொல்லப்பட்டாலும், தம் உயிரையும் பணயம் வைத்துப் போராடும் மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப்பணியாளர்கள், பாதிக்கப்பட்டவர்கள், அவர்தம் குடும்பத்தினருக்கு நம்பிக்கை ஊட்டவே உள்ளே சென்றேன். இந்த பெருந்தொற்றை நாம் வெல்வோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. மணப்பாறை அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டு செயல்பாட்டுக்கு வந்தது
மணப்பாறை அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டு நேற்று முதல் செயல்பாட்டுக்கு வந்தது
2. 30 படுக்கைகள் கொண்ட கொரோனா வார்டு தயார்
வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் 30 படுக்கைகள் கொண்ட கொரோனா வார்டு தயார் நிலையில் உள்ளது.
3. தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் அமைக்கப்பட்ட கொரோனா வார்டு மையத்தை அகற்ற கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
சென்னை அம்பத்தூர் அடுத்த அத்திப்பட்டு கலைவாணர் நகரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்குட்பட்ட குடியிருப்பு உள்ளது. சுமார் 11 பிளாக்குகள் கொண்ட இந்த குடியிருப்பில் 2 ஆயிரத்து 394 வீடுகள் உள்ளன.