தேசிய செய்திகள்

மும்பை பங்கு சந்தை: சென்செக்ஸ் குறியீடு 105 புள்ளிகள் உயர்வு + "||" + Mumbai Stock Exchange: Sensex up 105 points

மும்பை பங்கு சந்தை: சென்செக்ஸ் குறியீடு 105 புள்ளிகள் உயர்வு

மும்பை பங்கு சந்தை:  சென்செக்ஸ் குறியீடு 105 புள்ளிகள் உயர்வு
மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 105 புள்ளிகள் உயர்ந்து 51,528.40 புள்ளிகளாக உள்ளது.
மும்பை,

மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு 105 புள்ளிகள் உயர்ந்து 51,528.40 புள்ளிகளாக உள்ளது.  இது நேற்றுடன் முடிவடைந்த வர்த்தகத்தில் 51,422.88 புள்ளிகளாக இருந்தது.

இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் மதிப்பில், ஐ.டி.சி., ஏசியன் பெயிண்ட்ஸ், பாரதி ஏர்டெல் உள்ளிட்டவை லாப நோக்குடன் காணப்படுகின்றன.

இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 15,446.60 புள்ளிகளாக உள்ளது.  இதில், ஆட்டோ மொபைல் துறை மற்றும் வங்கிகள் துறை தலா ஒரு சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.  எனினும் மருந்து பிரிவு, உலோகங்கள் ஆகியவை லாப நோக்கில் காணப்படுகின்றன.


தொடர்புடைய செய்திகள்

1. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஸ்கூட்டர்களுக்கு தகன மேடை அமைத்து நூதன போராட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து முத்துப்பேட்டையில் ஸ்கூட்டர்களுக்கு தகன மேடை அமைத்து நூதன போராட்டம் நடந்தது.
2. பாகிஸ்தானில் ரெயில்கள் மோதி விபத்து: பலியானவர்கள் எண்ணிக்கை 65 ஆக உயர்வு
பாகிஸ்தானில் ரெயில்கள் மோதி கொண்ட விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்து உள்ளது.
3. மும்பை பங்கு சந்தை: சென்செக்ஸ் குறியீடு 306 புள்ளிகள் உயர்வு
மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் குறியீடு 306 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது.
4. இத்தாலி கேபிள் கார் விபத்து: பலி 14 ஆக உயர்வு; பயணியின் திகில் பேட்டி
இத்தாலியின் வடக்கே மலை பகுதிக்கு செல்லும் கேபிள் கார் விபத்துக்குள்ளான சம்பவத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்து உள்ளது.
5. குறைந்து வந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு
பெட்ரோல், டீசல் விலை குறைந்து வந்த நிலையில், நேற்று மீண்டும் அதன் விலை உயர்ந்து இருக்கிறது.