மாநில செய்திகள்

மருத்துவமனைகளில் இறப்புச் சான்றிதழைப் பெறுவதற்காக அலைக்கழிக்கப்பதா? கமல்ஹாசன் + "||" + Wandering to get a death certificate in hospitals? Kamalhasan

மருத்துவமனைகளில் இறப்புச் சான்றிதழைப் பெறுவதற்காக அலைக்கழிக்கப்பதா? கமல்ஹாசன்

மருத்துவமனைகளில் இறப்புச் சான்றிதழைப் பெறுவதற்காக அலைக்கழிக்கப்பதா? கமல்ஹாசன்
வங்கி முதலீடுகள், காப்பீடுகள் மற்றும் அரசின் நிவாரணங்களைப் பெற இந்தச் சான்றிதழ் அவசியம்.
சென்னை,

மருத்துவமனைகளில் இறப்புச் சான்றிதழைப் பெறுவதற்காக பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

மருத்துவமனைகளில் இறந்தவர்களின் விவரங்களை உடனுக்குடன் இணையதளத்தில் பதிவு செய்யாததால் இறப்புச் சான்றிதழ் கிடைக்காமல் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.

வங்கி முதலீடுகள், காப்பீடுகள் மற்றும் அரசின் நிவாரணங்களைப் பெற இந்தச் சான்றிதழ் அவசியம். இதனால், அரசு உடனடியாக இதைக் கவனிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. மகனை மீட்க உலகின் அத்தனைக் கதவுகளையும் தட்டி விட்டார் அற்புதம் அம்மாள் - கமல்ஹாசன்
மகனை மீட்க உலகின் அத்தனைக் கதவுகளையும் தட்டி விட்டார் அற்புதம் அம்மாள் என மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
2. தமிழகத்திலும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்த தயாராக வேண்டும் தமிழக அரசுக்கு, கமல்ஹாசன் வலியுறுத்தல்
கேரளாவை முன் உதாரணமாக கொண்டு தமிழகத்திலும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்த தயாராகவேண்டும் என்று தமிழக அரசுக்கு, கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
3. குழந்தைகள் திருமணத்தை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் - கமல்ஹாசன்
கொரோனா ஊரடங்கால் அதிகரித்துள்ள குழந்தைகள் திருமணத்தை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
4. சிறு குறு நடுத்தர தொழில்களைப் பாதுகாக்க மத்திய,மாநில அரசுகள் உதவ வேண்டும் - கமல்ஹாசன்
சிறு குறு நடுத்தர தொழில்களைப் பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் உடனடியாக உதவ வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
5. லட்சத்தீவில் நிம்மதி திரும்ப வேண்டும் கமல்ஹாசன் விருப்பம்
லட்சத்தீவில் நிம்மதி திரும்ப வேண்டும் கமல்ஹாசன் விருப்பம்.