தேசிய செய்திகள்

ஆந்திராவில் ஜூன் 10 வரை ஊரடங்கு நீட்டிப்பு + "||" + Lockdown in Andhra Pradesh extended until June 10

ஆந்திராவில் ஜூன் 10 வரை ஊரடங்கு நீட்டிப்பு

ஆந்திராவில்  ஜூன் 10 வரை ஊரடங்கு நீட்டிப்பு
ஆந்திராவில் ஜுன் 10 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
அமராவதி,

கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை பரவல் காரணமாக ஆந்திராவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மே 5 முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.  இந்த ஊரடங்கானது  இன்றுடன் முடிவுக்கு வர உள்ள நிலையில்,  ஊரடங்கை மேலும் நீட்டித்து முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். 

ஜூன் 10 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.  எனினும், அத்தியாவசியப் பொருள்களுக்கான கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. ஊரடங்கை மீறியதாக 176 பேர் மீது வழக்குப்பதிவு
கொரோனா ஊரடங்கை மீறியதாக 176 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
2. ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகளைத் திறப்பதா?- ராமதாஸ் கண்டனம்
தொற்று பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்கவும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
3. தமிழகத்தில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு மேலும் ஒருவாரம் நீட்டிப்பு- டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி
தொற்று பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் டாஸ்மாக் மதுக்கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
4. ஊரடங்கு எதிரொலி; ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலுக்கு உண்டியல் வருமானம் குறைவு - கோவில் நிர்வாகம் தகவல்
ஊரடங்கால் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலுக்கு பக்தர்கள் வருகை குறைந்ததால் உண்டியல் வருமானம் குறைந்ததாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
5. ஊரடங்கில் மக்கள் சுற்றித்திரிவதை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு அறிவுறுத்தல்
ஊரடங்கில் மக்கள் வெளியே சுற்றித்திரிவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது.