தேசிய செய்திகள்

40 வருடங்களில் இல்லாத அளவு கடும் வீழ்ச்சி: நாட்டின் பொருளாதார வளர்ச்சி -7.3 % ஆக சரிவு + "||" + Economy Contracts By Record 7.3% In 2020-21

40 வருடங்களில் இல்லாத அளவு கடும் வீழ்ச்சி: நாட்டின் பொருளாதார வளர்ச்சி -7.3 % ஆக சரிவு

40 வருடங்களில் இல்லாத அளவு  கடும் வீழ்ச்சி:  நாட்டின் பொருளாதார வளர்ச்சி -7.3 % ஆக சரிவு
ஜனவரி முதல் மார்ச் வரையிலான கடைசி காலாண்டில் 1.6 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,

இந்தியாவின் ஜிடிபி கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. 2020-21 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி -7.3 சதவிகிதமாக சரிந்துள்ளது. எனினும் நான்காவது காலாண்டில் 1.6 சதவீதம் ஏற்றம் பெற்றது சற்று ஆறுதலாக அமைந்துள்ளது.  

ஜூலை 2020-ல் ஊரடங்கு தளர்வுகளை மத்திய அரசு அறிவிக்கத் தொடங்கியதில் இருந்து பொருளாதாரம் மெல்ல ஏற்றம் பெறத்தொடங்கியுள்ளது. 

2020-21 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் அனைத்து விதமான பொருளாதார நடவடிக்கைகள் வழக்கம் போல செயல் படத்தொடங்கினாலும் 1.6 சதவீதம் மட்டுமே வளர்ச்சி பதிவாகியுள்ளது. இதன்மூலம் நாட்டின் நிதி நிலை கடந்த ஆண்டு கடுமையாக பாதிக்கப்பட்டது தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

1. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம்: நடுவர்கள் பட்டியல் அறிவிப்பு
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் பணியாற்றவுள்ள நடுவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
2. இந்தியாவில் கடந்த 2 மாதங்களில் இல்லாத அளவுக்கு தினசரி கொரோனா பாதிப்பு குறைந்தது
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது.
3. கொரோனா பரவலை தடுப்பதை விட நற்பெயரை தேடுவதில் இந்தியா அதிக ஆர்வம்: அமர்தியா சென் குற்றச்சாட்டு
கொரோனா பரவலை தடுப்பதை விட தனது செயலுக்காக நற்பெயரை தேடுவதில் இந்தியா அதிக ஆர்வம் காட்டியது என்று பொருளாதார நிபுணர் அமர்தியா சென் குற்றம் சாட்டினார்.
4. உலக கோப்பை கால்பந்து தொடர் தகுதிச் சுற்றில் இந்திய அணி தோல்வி
உலக கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதிச் சுற்றில் இந்திய அணி, கத்தாரிடம் தோல்வியை தழுவியது.
5. இந்திய பயணிகள் விமானத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது நெதர்லாந்து
இந்தியாவில் இருந்து பயணிகள் விமானம் வர விதிக்கப்பட்டு இருந்த தடையை நெதர்லாந்து நீக்கியுள்ளது.