மாநில செய்திகள்

தமிழகத்தில் ஒரே நாளில் 1.5 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி + "||" + 1.5 lakh people vaccinated in one day in Tamil Nadu

தமிழகத்தில் ஒரே நாளில் 1.5 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

தமிழகத்தில் ஒரே நாளில் 1.5 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
தமிழகத்தில் ஒரே நாளில் 1.5 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, 

தமிழகத்தில் நேற்று 4,877 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது. இதில் நேற்று ஒரே நாளில் மட்டும் 1 லட்சத்து 62 ஆயிரத்து 375 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். 

அந்தவகையில் நேற்று இணை நோயுடன் உள்ள 45 வயதுக்கு மேற்பட்ட 52 ஆயிரத்து 154 பேருக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 18 ஆயிரத்து 522 முதியவர்களுக்கும், சுகாதாரப்பணியாளர்கள் 1,225 பேருக்கும், முன்கள பணியாளர்கள் 2,693 பேருக்கும், 18 முதல் 44 வயதுக்குட்பட்டவர்கள் 87 ஆயிரத்து 781 பேருக்கும் நேற்று கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. தமிழகத்தில் இதுவரை 89 லட்சத்து 32 ஆயிரத்து 852 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2. தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகளை பெற்று தருவது பாஜகவின் கடமை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகளை பெற்று தருவது பாஜகவின் கடமை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
3. தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் - வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
4. தமிழகத்தில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு: புதிதாக 30,016 பேருக்கு தொற்று உறுதி
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30,016 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. தமிழகத்தில் 38 மாவட்டங்களில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் வசதி படுக்கைகள் அமைக்கும் பணி தீவிரம்
தமிழகத்தில் 38 மாவட்டங்களில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் 13 ஆயிரத்து 500 கூடுதல் படுக்கைகளில் ஆக்சிஜன் வசதி அமைக்கும் பணிக்கு தேவையான உதிரி பாகங்கள் சென்னையில் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்டு வருகிறது.

அதிகம் வாசிக்கப்பட்டவை