தேசிய செய்திகள்

கடந்த ஏப்ரல் மாதத்தில் 8 முக்கிய துறைகளின் உற்பத்தி 56 சதவீத வளர்ச்சி - மத்திய வணிக மற்றும் தொழில்துறை அமைச்சகம் தகவல் + "||" + Core sectors' output soars by 56.1% in April due to low-base effect

கடந்த ஏப்ரல் மாதத்தில் 8 முக்கிய துறைகளின் உற்பத்தி 56 சதவீத வளர்ச்சி - மத்திய வணிக மற்றும் தொழில்துறை அமைச்சகம் தகவல்

புதுடெல்லி, 

கடந்த ஏப்ரல் மாதத்தில் 8 முக்கிய துறைகளின் உற்பத்தியில் 56.1 சதவீத சராசரி வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இத்தகவலை மத்திய வணிக மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருட்கள், உருக்கு, மின்சாரம், நிலக்கரி, உரம், சிமெண்ட், கச்சா எண்ணெய் ஆகிய 8 முக்கிய துறைகளின் உற்பத்தி 56.1 சதவீத சராசரி வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த ஆண்டு இதே ஏப்ரல் மாதத்தில் மேற்கண்ட 8 துறைகளின் உற்பத்தி 37.9 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது குறிப்பிடத்தக்கது.