மாநில செய்திகள்

தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து சோனியா காந்தியிடம் 5 பேர் கொண்ட குழு அறிக்கை சமர்ப்பிப்பு + "||" + 5 member committee submits report to Sonia Gandhi on cause of election defeat

தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து சோனியா காந்தியிடம் 5 பேர் கொண்ட குழு அறிக்கை சமர்ப்பிப்பு

தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து சோனியா காந்தியிடம் 5 பேர் கொண்ட குழு அறிக்கை சமர்ப்பிப்பு
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து 5 பேர் கொண்ட குழு சோனியா காந்தியிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
புதுடெல்லி,

அசாம், மேற்கு வங்கம், புதுச்சேரி, கேரளா மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கான காரணத்தை கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி 5 பேர் கொண்ட குழு ஒன்றை நியமித்தார்.

மராட்டிய மாநிலத்தின் முன்னாள் முதல்வர் அசோக் சவான் தலைமையிலானா அந்த குழுவினர் அறிக்கையை தயார் செய்து சோனியா காந்தியிடம் சமர்ப்பித்துள்ளனர். இந்த அறிக்கையின் அடிப்படையில், அந்தந்த மாநிலங்களில் கட்சியின் கட்டமைப்பை சீரமைக்கும் பணிகள் தொடங்கும் என காங்கிரஸ் கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. 4 நாள் பயணமாக சிம்லா சென்றார் சோனியா காந்தி
காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி 4 நாள் பயணமாக சிம்லா சென்றார்.
2. பஞ்சாப் முதல் மந்திரி பதவியை ஏற்க அம்பிகா சோனி மறுப்பு எனத்தகவல்
பஞ்சாப் மாநிலத்தில் பரபரப்பு திருப்பங்களையடுத்து காங்கிரஸ் முதல்-மந்திரி அமரிந்தர் சிங் பதவி விலகினார்.
3. எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் காங்கிரஸ்: சோனியா காந்தி தலைமையில் ஆலோசனை
சோனியா காந்தி தலைமையில் கூட்டணி கட்சிகள் மற்றும் ஒத்த கருத்துள்ள கட்சிகளின் தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது
4. அரசியல் சாசனம் நசுக்கப்படும்போது மவுனமாக இருப்பது பாவம்: சோனியா காந்தி
அடிப்படை உரிமைகளும், அரசியல் சாசனமும் நசுக்கப்படும்போது மவுனமாக இருப்பது பாவம் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.
5. எதிா்க்கட்சிகளை ஒருங்கிணைக்க சோனியா காந்தி முயற்சி: கபில் சிபல் வரவேற்பு
நாட்டின் முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிப்பதற்காக, எதிா்க்கட்சித் தலைவா்களுக்கு சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளாா்.