உலக செய்திகள்

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: இலங்கையில் ஊரடங்கு நீட்டிப்பு + "||" + Sri Lanka Extends Lockdown Till June 14

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: இலங்கையில் ஊரடங்கு நீட்டிப்பு

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: இலங்கையில் ஊரடங்கு நீட்டிப்பு
கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் இலங்கையில் ஊரடங்கு ஜூன் 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, 

இலங்கையில் கொரோனா ஊரடங்கு மே மாதம் மத்தியில் தொடங்கி, ஜூன் 7 வரை அமலில் உள்ளது. தற்போது ஊரடங்கு மேலும் 7 நாட்கள் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இதன்படி ஜூன் 14ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

ஊரடங்கு கட்டுப்பாடுகளை மதிக்காமல் பயணம் செய்த ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

இலங்கையில் இதுவரை 1 லட்சத்து 89 ஆயிரத்து 241 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,527 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்தில் கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 138-பேர் உயிரிழப்பு
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 21,961-பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. தமிழகத்தில் மேலும் 1,908 பேருக்கு கொரோனா தொற்று- சென்னையில் பாதிப்பு அதிகரிப்பு
சென்னையில் கொரோனா பாதிப்பு மீண்டும் 200-ஐ தாண்டியுள்ளது.
3. மேலும் 23 பேருக்கு கொரோனா பாதிப்பு
மதுரையில் மேலும் 23 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
4. கொரோனா பாதிப்பு அதிகரிப்புக்கு பொது மக்களின் அலட்சியமே காரணம் - டாக்டர் ராமதாஸ் அறிக்கை
கொரோனா பாதிப்பு அதிகரிப்புக்கு பொது மக்களின் அலட்சியமே காரணம் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
5. தமிழகத்தில் மேலும் 1,957- பேருக்கு கொரோனா தொற்று
தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு காரணமாக 27-பேர் உயிரிழந்துள்ளனர்.