உலக செய்திகள்

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17.28 கோடியாக உயர்வு + "||" + Worldwide, the number of corona victims has risen to 17.28 crore

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17.28 கோடியாக உயர்வு

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17.28 கோடியாக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 15.58 கோடியை தாண்டியது.
ஜெனீவா,

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17.28 கோடியை தாண்டி உள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 17,28,87,569 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 15,58,14,643 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 37 லட்சத்து 16 ஆயிரத்து 345 பேர் உயிரிழந்துள்ளனர். 

கொரோனா தொற்றுக்கு தற்போது 1,33,56,581 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 89,366 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா - பாதிப்பு - 3,41,74,252,  உயிரிழப்பு - 6,11,576, குணமடைந்தோர் -  2,80,25,497
இந்தியா   - பாதிப்பு - 2,85,72,359,  உயிரிழப்பு - 3,40,719,  குணமடைந்தோர் -  2,65,88,808
பிரேசில்  -  பாதிப்பு - 1,68,03,472,  உயிரிழப்பு - 4,69,784,  குணமடைந்தோர் -  1,52,28,983
பிரான்ஸ் -  பாதிப்பு -  56,94,076,  உயிரிழப்பு -  1,09,857, குணமடைந்தோர் -   53,78,370
துருக்கி  -  பாதிப்பு -  52,70,299,  உயிரிழப்பு -    47,882, குணமடைந்தோர் -   51,39,993

தொடர்ந்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் விவரம்:-

ரஷ்யா      - 50,99,182
இங்கிலாந்து - 44,99,878
இத்தாலி    - 42,25,163
அர்ஜென்டினா- 38,84,447
ஜெர்மனி    - 37,01,690
ஸ்பெயின்   - 36,93,012
கொலம்பியா - 34,88,046
ஈரான்       - 29,45,100
போலந்து    - 28,74,092
மெக்சிக்கோ  - 24,23,928

தொடர்புடைய செய்திகள்

1. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18.96 கோடியாக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 17.31 கோடியை தாண்டியது.
2. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18.91 கோடியாக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 17.27 கோடியை தாண்டியது.
3. சீனாவில் மீண்டும் பரவி வரும் கொரோனா; புதிதாக 29 பேருக்கு தொற்று உறுதி
சீனாவில் கடந்த சில தினங்களாக மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
4. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18.85 கோடியாக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 17.24 கோடியை தாண்டியது.
5. அர்ஜென்டினாவில் ஒரே நாளில் 20,023 பேருக்கு கொரோனா பாதிப்பு
அர்ஜென்டினாவில் தற்போது 2.68 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.