மாநில செய்திகள்

26 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு + "||" + Transfer of 26 police officers including 9 IPS officers in Tamil Nadu - Government of Tamil Nadu order

26 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு

26 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு
மேலும் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 26 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை, 

மாநிலம் முழுவதும் 46 ஐபிஎஸ் அதிகாரிகளை நேற்று அதிரடியாக மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. 

இந்நிலையில் மேலும் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 26 காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து கூடுதல் தலைமை செயலாளர் பிரபாகர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதன்படி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி. ஆக ஆர்.பொன்னி நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

சென்னை சைபர் கிரைம் பிரிவு எஸ்.பி. ஆக சண்முகப்ரியா நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு எஸ்.பி. ஆக கிங்ஸ்லின் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

மாநில மனித உரிமைகள் ஆணைய எஸ்.பி. ஆக எஸ்.சாந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். 


தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் சதவிகிதம் குறைவாகவே உள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் சதவிகிதம் குறைவாகவே உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
2. தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
3. தமிழகத்தில் 66.2 சதவீதம் பேருக்கு கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி - பொது சுகாதாரத்துறை தகவல்
தமிழகத்தில் நடத்தப்பட்ட 3-வது குருதி சார் ஆய்வில், 66.2 சதவீதம் பேருக்கு கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது தெரியவந்துள்ளது என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
4. தமிழகத்தில் காற்றாலைகள் மின்சார உற்பத்தியில் உச்சத்தில் உள்ளது - எரிசக்தி துறை அதிகாரிகள் தகவல்
தமிழகத்தில் காற்றாலைகள் மின்சார உற்பத்தியில் உச்சத்தில் உள்ளது என்று எரிசக்தி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
5. தமிழகத்தில் மேலும் குறைந்த கொரோனா பாதிப்பு: புதிதாக 1,767 பேருக்கு தொற்று!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,767 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.