மாவட்ட செய்திகள்

ஜூன் 10: சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் + "||" + Petrol and diesel prices in Chennai on June 10

ஜூன் 10: சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

ஜூன் 10: சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.96.94-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. இதன்படி, தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.

அந்த வகையில் பெட்ரோல், டீசல் விலை கடந்த மார்ச் மாதம் வரை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டு இருந்தது. இதன் பின்னர், கடந்த மார்ச் மாதத்தில் விலை சற்று குறைந்தது. அதைத் தொடர்ந்து மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வந்தது.

நேற்றைய தினம் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.96.94-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.91.15-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

இந்நிலையில், இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. அதன்படி, சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 96.94 ரூபாய்க்கு, டீசல் விலை லிட்டருக்கு 91.15 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு தழுவிய அளவில் போராட்டம் - காங்கிரஸ் அறிவிப்பு
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து வரும் 11-ம் தேதி நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் நிலையங்கள் (பங்க்) முன் போராட்டம் நடைபெறும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.
2. சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வு
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.96.94-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
3. இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
4. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
5. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து வித்தியாசமான முறையில் போராட்டம் நடத்திய நபர்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த உறுப்பினர் வித்தியாசமான முறையில் போராட்டம் நடத்தினார்.