தேசிய செய்திகள்

தடுப்பூசி மையத்துக்கு நேரடியாக வரும் ஒவ்வொருவருக்கும் தடுப்பூசி போட வேண்டும் - ராகுல்காந்தி வலியுறுத்தல் + "||" + Right to Life for Everyone, Provide Walk-In Vaccines for All: Rahul Gandhi

தடுப்பூசி மையத்துக்கு நேரடியாக வரும் ஒவ்வொருவருக்கும் தடுப்பூசி போட வேண்டும் - ராகுல்காந்தி வலியுறுத்தல்

தடுப்பூசி மையத்துக்கு நேரடியாக வரும் ஒவ்வொருவருக்கும் தடுப்பூசி போட வேண்டும் - ராகுல்காந்தி வலியுறுத்தல்
தடுப்பூசி மையத்துக்கு நேரடியாக வரும் ஒவ்வொருவருக்கும் தடுப்பூசி போட வேண்டும் என ராகுல்காந்தி வலியுறுத்தி உள்ளார்.

புதுடெல்லி, 

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

கொரோனா தடுப்பூசி போடுவதற்கு ஆன்லைன் பதிவு மட்டும் போதுமானது அல்ல. இணையதள வசதி இல்லாதவர்களுக்கும் வாழும் உரிமை உண்டு. எனவே, ஆன்லைனில் பதிவு செய்யாமல், தடுப்பூசி மையத்துக்கு நேரடியாக வரும் ஒவ்வொருவருக்கும் தடுப்பூசி போட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.