மாநில செய்திகள்

தொழில், வணிக நிறுவன உரிமங்கள் டிசம்பர் வரை நீட்டிப்பு - அரசாணை வெளியீடு + "||" + Business and Business Licenses Extension till December - Government Issue

தொழில், வணிக நிறுவன உரிமங்கள் டிசம்பர் வரை நீட்டிப்பு - அரசாணை வெளியீடு

தொழில், வணிக நிறுவன உரிமங்கள் டிசம்பர் வரை நீட்டிப்பு - அரசாணை வெளியீடு
தொழில், வணிக நிறுவனங்கள் உரிமங்கள் தொடர்பாக தமிழக அரசு அரசாணை ஒன்று வெளியிட்டுள்ளது.
சென்னை, 

தொழில், வணிக நிறுவனங்கள் உரிமங்கள் தொடர்பாக தமிழக அரசு அரசாணை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், உற்பத்தி, வணிகம், சேவை நிறுவனங்கள் டிசம்பர் மாதம் வரையிலான காலத்துக்கு தடையில்லாச்சான்று, ஒப்புதல் பெறவும், உரிமம் புதுப்பிக்கவும் வேண்டியதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், சேவை நிறுவனங்களுக்கு மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை காலாவதியாக உள்ள அனைத்து சட்டப்பூர்வமான உரிமங்களும் டிசம்பர் 31-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. சாயல்குடி அருகே கிராம மக்களுக்கு வேைலவாய்ப்பு தரும் தொழிலான பனைத்தும்பு தயாரிப்பு அமைத்துள்ளது.
கிராம மக்களுக்கு வேலைவாய்ப்புதரும் பனைத்தும்பு தயாரிப்பு தொழில்