தேசிய செய்திகள்

அருணாசல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டரில் 3.6 ஆக பதிவு + "||" + 3.6 magnitude earthquake shakes Arunachal Pradesh

அருணாசல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டரில் 3.6 ஆக பதிவு

அருணாசல பிரதேசத்தில் நிலநடுக்கம்:  ரிக்டரில் 3.6 ஆக பதிவு
அருணாசல பிரதேசத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.


இடாநகர்,


அருணாசல பிரதேசத்தின் வெஸ்ட் காமெங் நகரில் இன்று காலை 4.53 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.  இது ரிக்டரில் 3.6 ஆக பதிவாகி உள்ளது.

இதனை தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.  எனினும், அதிகாலை என்பதனால், பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.



தொடர்புடைய செய்திகள்

1. அசாமில் மீண்டும் நிலநடுக்கம்; ரிக்டரில் 2.8 ஆக பதிவு
அசாமின் சோனித்பூர் நகரில் இன்று மதியம் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
2. வடகிழக்கு மாநிலங்களில் அடுத்தடுத்து நிலநடுக்கம்- மக்கள் அச்சம்
வடகிழக்கு மாநிலங்களில் சில மணி நேர இடைவெளிக்குள் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது அங்குள்ள மக்களை அச்சம் அடையச்செய்துள்ளது.
3. இந்தோனேசியாவில் நிலநடுக்கம்
இந்தோனேசியாவின் மலுகு மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
4. அசாமில் லேசான நிலநடுக்கம்
அசாமில் செவ்வாய்க்கிழமை இரவு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
5. சிலியில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவு
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.