தேசிய செய்திகள்

கர்நாடகாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையை சேர்ந்த 38 பேர் கைது + "||" + Karnataka: Mangaluru Police arrested 38 Srilankans who were staying in the city illegally

கர்நாடகாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையை சேர்ந்த 38 பேர் கைது

கர்நாடகாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையை சேர்ந்த 38 பேர் கைது
கர்நாடகாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையை சேர்ந்த 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூரு,

கர்நாடகாவின் மங்களூரு  நகரில் சட்ட விரோதமாக தங்கியிருந்த இலங்கை நாட்டவர்கள் 38- பேரை மங்களூரு போலீசார் கைது செய்துள்ளனர். முதல் கட்ட விசாரணையில், கடந்த மார்ச் மாதத்தில் தமிழகத்திற்கு  வந்த இவர்கள், 
அங்கிருந்து, பெங்களூருக்கு வருகை வந்துள்ளனர். 

பின்னர்  அங்கிருந்து மங்களூருக்கு வந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  மேலும்,  இலங்கை நாட்டவர்களுக்கு உதவி செய்த 6-7 பேரை கைது செய்துள்ளோம் என்றும் மங்களூரு காவல் ஆணையர் தெரிவித்துள்ளனர்.  

தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 11,042 பேருக்கு கொரோனா பாதிப்பு
கர்நாடகாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 11 ஆயிரத்து 042 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. கர்நாடகாவில் கொரோனா நோயாளிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கைது
கலபுரகி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பாதித்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் நடந்துள்ளது.
3. கர்நாடகாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 10,959 பேருக்கு கொரோனா பாதிப்பு
கர்நாடகாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 10 ஆயிரத்து 959 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. கர்நாடகாவில் மேலும் 9,808- பேருக்கு கொரோனா
கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,808- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. கர்நாடகாவில் புதிதாக 11,958- பேருக்கு கொரோனா தொற்று
கர்நாடகாவில் இன்று புதிதாக 11,958- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.