மாநில செய்திகள்

தமிழகத்தில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு மேலும் ஒருவாரம் நீட்டிப்பு- டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி + "||" + Lockdown extension in one more week in Taminladu

தமிழகத்தில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு மேலும் ஒருவாரம் நீட்டிப்பு- டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி

தமிழகத்தில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு மேலும் ஒருவாரம் நீட்டிப்பு- டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி
தொற்று பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் டாஸ்மாக் மதுக்கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை,

தமிழகத்தில் சில தளர்வுகளுடன்  ஊரடங்கு  வரும் 21  ஆம் தேதி வரை   நீட்டிக்கப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில்  காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழங்களில் மாண்வர் சேர்க்கை பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

வீட்டு உபயோக பொருட்கல் கடைகள்  காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்பட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. 

சலூன் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் டாஸ்மாக் மதுக்கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. ஊரடங்கு எதிரொலி; ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலுக்கு உண்டியல் வருமானம் குறைவு - கோவில் நிர்வாகம் தகவல்
ஊரடங்கால் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலுக்கு பக்தர்கள் வருகை குறைந்ததால் உண்டியல் வருமானம் குறைந்ததாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
2. ஊரடங்கில் மக்கள் சுற்றித்திரிவதை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு அறிவுறுத்தல்
ஊரடங்கில் மக்கள் வெளியே சுற்றித்திரிவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது.
3. ஊரடங்கு தளர்வுகள்; ஜம்மு காஷ்மீரில் கடும் போக்குவரத்து நெரிசல்
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் கொரோனா தொற்று பரவலின் வேகம் குறைந்துள்ளது.
4. தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு கடைகளில் பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்
தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்படதையடுத்து கடைகளில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் குவிந்தனர்.
5. நாளை முதல் ரேஷன் கடைகள் இயங்கும் நேரம் மாற்றம்- தமிழக அரசு
தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை முதல் ரேஷன் கடைகள் இயங்கும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.