தேசிய செய்திகள்

கேரளாவில் மேலும் 14,233-பேருக்கு கொரோனா + "||" + 14,233 fresh cases, 173 deaths and 15,355 recoveries reported in Kerala today

கேரளாவில் மேலும் 14,233-பேருக்கு கொரோனா

கேரளாவில் மேலும் 14,233-பேருக்கு கொரோனா
கேரளாவில் மேலும்14,233- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம், 

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,233- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தொற்று பாதிப்பு காரணமாக 173- பேர் உயிரிழந்துள்ள நிலையில், தொற்று பாதிப்பில் இருந்து 15,355- பேர் குணம் அடைந்துள்ளனர்.  

கொரோனா தொற்று பாதிப்பை கண்டறிய 1 லட்சத்து 07 ஆயிரத்து 096- ஆக உள்ளது. தொற்று பாதிப்பு விகிதம் 13.29 சதவிகிதமாக உள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 34 ஆயிரமாக உள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகாவில் 5 ஆயிரத்திற்கும் கீழ் சரிந்தது தினசரி கொரோனா பாதிப்பு
கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு காரணமாக இன்று 120- பேர் உயிரிழந்துள்ளனர்.
2. ஆந்திராவில் மேலும் 5,646- பேருக்கு கொரோனா
ஆந்திராவில் மேலும் 5,646- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. பெண் ஊழியருக்கு கொரோனா: 460 விமானங்களை ரத்து செய்து சீனா அதிரடி
சீனாவில் விமான நிலைய பெண் ஊழியருக்கு கொரோனா பாதிப்பு தெரிந்ததும் 460 விமானங்களை ரத்து செய்து கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
4. இந்தியாவில் 81 நாட்களுக்குப் பிறகு தினசரி கொரோனா பாதிப்பு 60 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 58 ஆயிரத்து 419 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது.
5. இஸ்ரேலில் பள்ளிக்கூட மாணவர்கள் 45 பேருக்கு கொரோனா பாதிப்பு
இஸ்ரேலில் உள்ள 2 பள்ளி கூடங்களில் 45 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.