தேசிய செய்திகள்

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உடன் யோகி ஆதித்யநாத் சந்திப்பு + "||" + Uttar Pradesh CM Yogi Adityanath paid a courtesy visit to President Ram Nath Kovind at Rashtrapati Bhavan today

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உடன் யோகி ஆதித்யநாத் சந்திப்பு

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உடன் யோகி ஆதித்யநாத் சந்திப்பு
உத்தரப் பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்துப் பேசினார்.
புதுடெல்லி,

உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் நேற்று டெல்லி வருகை தந்தார். உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேற்று சந்தித்த யோகி ஆதித்யநாத், பிரதமர் மோடியை இன்று சந்தித்தார். பின்னர் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவையும் சந்தித்துப் பேசியிருந்தார். 

யோகி ஆதித்யநாத் மீது கட்சித்தலைமை அதிருப்தியில் இருப்பதாக பரவலாக ஊகங்கள் எழுந்த நிலையில், பாஜகவின் உயர்மட்ட தலைவர்களை யோகி ஆதித்யநாத் அடுத்தடுத்து சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்நிலையில்  ஜனாதிபதி  ராம்நாத் கோவிந்தை யோகி ஆதித்யநாத் இன்று சந்தித்துப் பேசினார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றது. 

தொடர்புடைய செய்திகள்

1. எய்ம்ஸ் மருத்துவமனையில் ஐ.சி.யூ. பிரிவில் இருந்து சிறப்பு வார்டுக்கு குடியரசுத் தலைவர் மாற்றம் - ஜனாதிபதி மாளிகை
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என ஜனாதிபதி மாளிகை தெரிவித்துள்ளது.
2. ஹோலி பண்டிகையையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு ஹோலி பண்டிகை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
3. மேல் சிகிச்சைக்காக எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு ஜனாதிபதி மாற்றப்பட்டார் - 30-ந் தேதி ‘பைபாஸ்’ அறுவை சிகிச்சை
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மேல் சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு 30-ந் தேதி இதயத்தில் ‘பைபாஸ்’ அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் முடிவு செய்துள்ளனர்.
4. 3 நாள் சுற்றுப்பயணமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை தமிழகம் வருகை
3 நாள் சுற்றுப்பயணமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை 9-ம் தேதி (செவ்வாய்கிழமை) தமிழகம் வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
5. டெல்லி ராணுவ ஆஸ்பத்திரியில் ஜனாதிபதிக்கு தடுப்பூசி
டெல்லி ராணுவ ஆஸ்பத்திரியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.