மாநில செய்திகள்

பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும்: காங்கிரஸ் அறிக்கை + "||" + Petrol and diesel should be brought under the GST: Congress

பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும்: காங்கிரஸ் அறிக்கை

பெட்ரோல், டீசல் விலையை  ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும்:  காங்கிரஸ் அறிக்கை
பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி வரி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்று காங்கிரஸ் அறிக்கை விடுத்துள்ளது.
புதுடெல்லி,

பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் விலை 100 ரூபாயை எட்டியுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்ட அறிக்கையில், பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி வரி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்று  தெரிவித்துள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. ஜூன் 17: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
2. பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு: டீசல் ஒரு லிட்டர் ரூ.92-ஐ தாண்டியது
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து விலையேற்றத்தை சந்தித்து வருவது வாகன ஓட்டிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
3. ஜுன்15: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றம் எதுவும் இல்லை.
4. பெட்ரோல், டீசலுக்கான மாநில அரசின் வரியை குறைக்க வேண்டும் டி.டி.வி.தினகரன் வலியுறுத்தல்
பெட்ரோல், டீசலுக்கான மாநில அரசின் வரியை குறைக்க வேண்டும் டி.டி.வி.தினகரன் வலியுறுத்தல்.
5. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் நூதன ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் நூதன ஆர்ப்பாட்டம்