மாநில செய்திகள்

அரசு சார்பில் வழங்கப்படும் ‘அப்துல் கலாம்’ விருதுக்கு விண்ணப்பிக்கலாம் - தமிழக அரசு அறிவிப்பு + "||" + Applications accepted for Abdul Kalam Award - Tamil Nadu Govt Notice

அரசு சார்பில் வழங்கப்படும் ‘அப்துல் கலாம்’ விருதுக்கு விண்ணப்பிக்கலாம் - தமிழக அரசு அறிவிப்பு

அரசு சார்பில் வழங்கப்படும் ‘அப்துல் கலாம்’ விருதுக்கு விண்ணப்பிக்கலாம் - தமிழக அரசு அறிவிப்பு
சுதந்திர தினத்தன்று அரசு சார்பில் வழங்கப்படும் ‘அப்துல் கலாம்’ விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
சென்னை,

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் நினைவாக, தமிழ்நாடு அரசு சார்பில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் ‘அப்துல் கலாம் விருது’ வழங்கப்பட்டு வருகிறது. விஞ்ஞான வளர்ச்சி, மனிதவியல்  மற்றும் மாணவர்கள் நலன் ஆகிய துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த விருதைப் பெறுபவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.5 லட்சம் ரொக்கத்துடன் கூடிய பாராட்டுச் சான்றிதழும், தங்கப் பதக்கமும் (8 கிராம்) வழங்கப்படும்.

இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று தமிழக முதல்-அமைச்சரால் வழங்கப்படும் அப்துல் கலாம் விருதுக்கு விண்ணப்பிக்காலம் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுக்கு வரும் ஜூலை 15 ஆம் தேதிக்குள் www.awards.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ‘நெட்' தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் அக்டோபர் 6-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை தேர்வு நடக்கிறது
‘நெட்' தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் அக்டோபர் 6-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை தேர்வு நடக்கிறது.
2. 'கேட்' நுழைவுத்தேர்வுக்கு 30-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
'கேட்' நுழைவுத்தேர்வுக்கு 30-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.
3. தமிழகத்தில் என்ஜினீயரிங் கலந்தாய்வு தேதி அறிவிப்பு மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் முதல்கட்ட கலந்தாய்வு செப்டம்பர் 7-ந் தேதி தொடக்கம்
தமிழகத்தில் என்ஜினீயரிங் கலந்தாய்வு தேதி நேற்று அறிவிக்கப்பட்டது. என்ஜினீயரிங் படிக்க விரும்பும் மாணவர்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம்.
4. ஆரம்பகட்ட ஆதார நிதியுதவிக்காக குறு, சிறு, நடுத்தர தொழில் தொடங்கும் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்
ஆரம்பகட்ட ஆதார நிதியுதவிக்காக குறு, சிறு, நடுத்தர தொழில் தொடங்கும் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அழைப்பு.
5. கல்லூரிகளில் சேர வரும் 26-ஆம் தேதிமுதல் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் பொன்முடி தகவல்
உயர்கல்வியில் சேர்வதற்கு வரும் 26-ம் தேதி முதல் ஆகஸ்ட் 24-ம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.