மாநில செய்திகள்

ஜூன் 17: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் + "||" + No change in petrol, diesel price

ஜூன் 17: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

ஜூன் 17:  இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை தினம்தோறும் நிர்ணயிக்கப்படுகிறது. 

 கடந்த சில வாரங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. பல மாநிலங்களில் பெட்ரோல் விலை சதம் அடித்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கலக்கம் அடைந்துள்ளனர். டீசல் விலையும் வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. 

சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 97.91 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 92.04 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று  பெட்ரோல் மற்றும் டீசல் விலை நேற்றைய விலையிலேயே மாற்றமின்றி நீடிக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. ஜூலை 21: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
பெட்ரோல், டீசல் விலையில் இன்றும் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. நேற்றைய விலைக்கே விற்பனை செய்யப்படுகின்றன.
2. பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றம் இல்லை
பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றம் எதுவும் இன்றி நேற்றைய விலைக்கே விற்பனையாகிறது.
3. பெட்ரோல், டீசல் விலை உயர்வதால் பொதுமக்கள் சைக்கிளை பயன்படுத்த வேண்டும்: கர்நாடக பா.ஜனதா எம்.பி
பெட்ரோல், டீசல் விலை உயர்வதால் பொதுமக்கள் சைக்கிளை பயன்படுத்த வேண்டும் என்று பா.ஜனதா எம்.பி. தெரிவித்துள்ளார்.
4. ஜூலை 9: சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 101.37 ரூபாய், டீசல் லிட்டருக்கு 94.15 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
5. தலைநகர் டெல்லியிலும் பெட்ரோல் விலை ரூ.100- ஐ தாண்டியது
ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சத்தை தொட்டு வருவது வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.