மாநில செய்திகள்

பட்ஜெட் கூட்டத்தொடரில் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து தீர்மானம் - மு.க.ஸ்டாலின் உறுதி + "||" + Opposing 3 agricultural laws in the budget session Resolution passed- MK Stalin's commitment

பட்ஜெட் கூட்டத்தொடரில் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து தீர்மானம் - மு.க.ஸ்டாலின் உறுதி

பட்ஜெட் கூட்டத்தொடரில் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து தீர்மானம் - மு.க.ஸ்டாலின் உறுதி
நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவது சரியாக இருக்காது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்
சென்னை

தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர்  மு.க.ஸ்டாலின் பேசும் போது கூறியதாவது:-

வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்ட நாள் முதல் அதனை எதிர்த்து வருகிறோம். கவர்னர்  உரை மீதான விவாதம் நடைபெற்று வருவதால் தற்போது வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவது சரியாக இருக்காது.

வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்படும். தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழ்வதும் உள்ள விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு தீர்மானம் நிறைவேற்ற முடிவுச் எய்யப்ட்டு உள்ளது.  குடியுரிமை திருத்த சட்டத்தையும் திரும்ப பெற வலியுறுத்தும் தீர்மானமும் பட்ஜெட் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
தமிழக சட்டசபை கூட்டத்தொடரை சபாநாயகர் அப்பாவு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளார்.
2. நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் முயற்சிக்கு அ.தி.மு.க. துணை நிற்கும் - எடப்பாடி பழனிசாமி உறுதி
நீட் தேர்விலிருந்து விலக்கு பெற அரசின் முயற்சிக்கு கண்டிப்பாக துணை நிற்போம் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.
3. தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற பா.ஜ.க. குரல் கொடுக்க தயாரா? சட்டசபையில் மு.க.ஸ்டாலின் கேள்வி
தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற பா.ஜ.க. குரல் கொடுக்க தயாரா? என சட்டசபையில் முதல்-அமைஅ-ச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
4. ஒன்றிய அரசு என அழைப்பது ஏன்? பா.ஜ.க எம்.எல்.ஏ. கேள்விக்கு மு.க.ஸ்டாலின் விளக்கம்
ஒன்றிய அரசு என அழைப்பது ஏன்? பா.ஜ.க எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் கேள்விக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
5. தனி அலுவலர் பதவிக்காலம் நீட்டிப்பு : 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த கூடுதல் அவகாசம் தேவை : தமிழக அரசு
உள்ளாட்சி அமைப்புகளின் தனி அலுவலர் பதவிக்காலம் மேலும் 6 மாதங்கள் நீட்டிக்கும் மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.