தேசிய செய்திகள்

அருணாச்சல பிரதேசத்தில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவு + "||" + Arunachal Pradesh: Earthquake of magnitude 4.6 strikes Tawang

அருணாச்சல பிரதேசத்தில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவு

அருணாச்சல பிரதேசத்தில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவு
அருணாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவாகி உள்ளது.
இடாநகர், 

அருணாச்சல பிரதேசத்தின் தவாங்கில் இன்று இரவு 10:14 மணிக்கு ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த உறுதியான விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

மற்றொரு வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் நிலநடுக்கம் ஏற்பட்டு இரண்டு நாட்களுக்குப் பிறகு இது ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்கா: அலாஸ்காவில் நிலநடுக்கம்!
அமெரிக்காவின் அலஸ்கா மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
2. சைப்ரஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவு
சைப்ரஸ் நாட்டில் 6.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
3. சீனாவின் கிங்காய் மாகாணத்தில் நிலநடுக்கம்: 9 பேர் காயம்..!
சீனாவின் கிங்காய் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 9 பேர் காயமடைந்துள்ளனர்.
4. அயோத்தி அருகே நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தி அருகே நிலநடுக்கம் ஏற்பட்டது.
5. இமாச்சல பிரதேசத்தில் 2.8 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்
இமாச்சல பிரதேசத்தில் 2.8 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.