தேசிய செய்திகள்

“எடியூரப்பா மாற்றம் குறித்து என்னால் எதுவும் கூற முடியாது” - பா.ஜ.க. தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி பேட்டி + "||" + Cannot say anything about Yediyurappa change BJP National General Secretary CT Ravi

“எடியூரப்பா மாற்றம் குறித்து என்னால் எதுவும் கூற முடியாது” - பா.ஜ.க. தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி பேட்டி

“எடியூரப்பா மாற்றம் குறித்து என்னால் எதுவும் கூற முடியாது” - பா.ஜ.க. தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி பேட்டி
எடியூரப்பா மாற்றம் குறித்து தன்னால் எதுவும் கூற முடியாது என பா.ஜ.க. தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,

கர்நாடக ஆட்சி தலைமை மாற்றம் குறித்து சுற்றுலாத்துறை மந்திரி சி.பி.யோகேஷ்வர், ‘‘தேர்வு எழுதியுள்ளேன். முடிவுக்காக காத்திருக்கிறேன்’’ என்று கூறியுள்ளார். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், எடியூரப்பா மாற்றம் குறித்து தன்னால் எதுவும் கூற முடியாது என பா.ஜ.க. தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “முதல்-மந்திரி எடியூரப்பா மாற்றப்படுவாரா? என்பது குறித்து என்னால் எதுவும் கூற முடியாது. முதல்-மந்திரி பதவியில் அவர் தற்போது உள்ளார். எடியூரப்பாவை மாற்றுவது குறித்து பேசும் அளவுக்கு நான் பெரிய தலைவர் கிடையாது. மத்திய மந்திரிசபை மாற்றம் குறித்தோ அல்லது விரிவாக்கம் குறித்தோ முடிவு எடுப்பதற்கு பிரதமர் ஆழமாக ஆலோசனை நடத்துவார். அதுகுறித்து கருத்து கூறும் அளவுக்கு நான் பெரிய ஆள் கிடையாது. கட்சி எனக்கு எந்த பணியை வழங்குகிறதோ அதை நான் செய்கிறேன்” என்று சி.டி.வி கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. எடியூரப்பாவை பா.ஜனதா புறக்கணிக்கிறதா? மத்திய மந்திரி ஏ.நாராயணசாமி பேட்டி
மத்திய சமூகநீதித்துறை இணை மந்திரி ஏ.நாராயணசாமி சித்ரதுர்காவில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
2. மாற்றுத் திறனாளிகளின் வாழ்வில் மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும் - கமல்ஹாசன் கோரிக்கை
மாற்றுத் திறனாளிகளின் வாழ்வில் மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
3. சென்னை: பராமரிப்பு பணிகளை முன்னிட்டு மின்சார ரெயில் சேவையில் மாற்றம்
சென்னையில் ரெயில் தண்டவாள பராமரிப்பு பணிகளை முன்னிட்டு மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
4. மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட பணியையொட்டி கோடம்பாக்கம் முதல் போரூர் சந்திப்பு வரை ஆற்காடு சாலையில் போக்குவரத்து மாற்றம்
மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட பணியையொட்டி கோடம்பாக்கம் முதல் போரூர் சந்திப்பு வரை ஆற்காடு சாலையில் போக்குவரத்து மாற்றம் நாளை காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை சோதனை முறையில் அமல்.
5. எடியூரப்பாவுக்கு மந்திரிக்கான சலுகைகள்-கர்நாடக அரசு அறிவிப்பு
முதல்-மந்திரி பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்திருந்தாலும், அவருக்கு மந்திரிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் வழங்கப்படும் என்று பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.