தேசிய செய்திகள்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை குடோனில் அதிகாலை 5 மணியளவில் தீ விபத்து + "||" + Delhi: Fire breaks out at AIIMS, no casualty reported

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை குடோனில் அதிகாலை 5 மணியளவில் தீ விபத்து

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை குடோனில் அதிகாலை 5 மணியளவில் தீ விபத்து
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள குடோனில் அதிகாலை 5 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.
புதுடெல்லி, 

தலைநகர் டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (எய்ம்ஸ்) குடோன் ஒன்றில் இன்று (திங்கள்கிழமை) காலை ஒரு சிறிய தீ விபத்து ஏற்பட்டது.  அதிகாலை 5 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக டெல்லி தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. 

தற்போது தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், யாருக்கும் பாதிப்பு இல்லை என்றும் தீயணைப்பு வீரர்கள் விளக்கம் அளித்துள்ளனர். மேலும் தீவிபத்துக்கான காரணம் மற்றும் சேதத்தின் அளவு இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் 9- வது தளத்தில் தீ விபத்து
தீ விபத்து ஏற்பட்டதும் 9-வது தளத்தில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.
2. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை: ஜூன் 18ஆம் தேதி முதல் வெளி நோயாளிகளின் சேவை தொடங்கும் - அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம்
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஜூன் 18ஆம் தேதி முதல் வெளி நோயாளிகளின் சேவை தொடங்கும் என்று அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் அறிவித்துள்ளது.
3. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தி பரிசோதனை
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் குழந்தைகளிடம் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கான மருத்துவப் பரிசோதனை இன்று தொடங்கியது.