உலக செய்திகள்

இந்தியா உட்பட 14 நாடுகளுக்குத் செல்ல ஐக்கிய அமீரகம் ஜூலை 21 வரை தடை நீட்டிப்பு + "||" + COVID-19: UAE Bars Citizens From Travelling To India, Pakistan, Other Countries

இந்தியா உட்பட 14 நாடுகளுக்குத் செல்ல ஐக்கிய அமீரகம் ஜூலை 21 வரை தடை நீட்டிப்பு

இந்தியா உட்பட 14 நாடுகளுக்குத் செல்ல ஐக்கிய அமீரகம் ஜூலை 21 வரை தடை நீட்டிப்பு
இந்தியா உட்பட 14 நாடுகளுக்குத் செல்ல ஜூலை 21 வரை ஐக்கிய அமீரகம் தடை விதித்துள்ளது.
அபுதாபி

ஐக்கிய அரபு அமீரக அரசு தனது குடிமக்கள் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், இலங்கை உள்ளிட்ட 14 நாடுகளுக்குச் செல்வதற்கு ஜூலை 21 வரை தடை விதித்துள்ளது.

 ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பொது சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம்  வெளியிட்ட  அறிவிப்பில், லிபேரியா, நமீபியா, சியரா லியோன், காங்கோ ஜனநாயக குடியரசு, உகாண்டா, சாம்பியா, வியட்நாம், இந்தியா, வங்காள தேசம், நேபாளம், இலங்கை, நைஜீரியா மற்றும் தென்னாப்பிரிக்கா, 2021 ஜூலை 21 வரை   தடை நீட்டிப்பு செய்துள்ளது.

அதே நேரத்தில் சரக்கு விமானங்கள், அரசின் ஒப்புதல் பெற்று இயக்கப்படும் விமானங்கள் அந்நாடுகளுக்கு செல்ல விலக்களிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியா மிகப்பெரிய பொருளாதார நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளது -முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வருத்தம்
இந்தியா மிகப்பெரிய பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்டிருப்பதைக் கண்டு மிகவும் வருத்தம் அடைகிறேன் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்து உள்ளார்.
2. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நூலகத்தையும் இன்று முதல் திறக்க தமிழக அரசு அனுமதி
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நூலகத்தையும் இன்று முதல் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
3. குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி சோதனை: 2-6 வயது குழந்தைகளுக்கு இரண்டாவது டோஸ் அடுத்த வாரம் வழங்கப்படும்
குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி சோதனை: 2-6 வயது குழந்தைகளுக்கு இரண்டாவது டோஸ் அடுத்த வாரம் வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
4. கொரோனா 3-வது அலை:அடுத்த 100 நாட்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்- மத்திய அரசு எச்சரிக்கை
கொரோனா 3-வது அலை: அடுத்த 100 நாட்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
5. கொரோனா 3 வது அலை ஆகஸ்டில் தொடங்கும்; தினமும் 1 லட்சம் பேர் பாதிக்க வாய்ப்பு - மூத்த விஞ்ஞானி தகவல்
இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை ஆகஸ்டில் தொடங்கும் ஒரு நாளைக்கு 1 லட்சம் பேர் பாதிக்க வாய்ப்பு உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்சி கவுன்சில் மூத்த விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார்.