தேசிய செய்திகள்

உத்தரகாண்ட் முதல் மந்திரி ராஜினாமா; கவர்னருக்கு கடிதம் வழங்கினார் + "||" + Uttarakhand Chief Minister resigns; Presented the letter to the Governor

உத்தரகாண்ட் முதல் மந்திரி ராஜினாமா; கவர்னருக்கு கடிதம் வழங்கினார்

உத்தரகாண்ட் முதல் மந்திரி ராஜினாமா; கவர்னருக்கு கடிதம் வழங்கினார்
உத்தரகாண்ட் முதல் மந்திரி தீரத் சிங் ராவத் கவர்னரை நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தினை வழங்கியுள்ளார்.

டேராடூன்,

உத்தரகாண்டில் முதல் மந்திரியாக பதவி வகித்து வந்தவர் தீரத் சிங் ராவத்.  இந்நிலையில், அவர் டேராடூனில் உள்ள ராஜ் பவனில் கவர்னர் பேபி ராணி மவுரியாவை இன்றிரவு நேரில் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பில் அவர் தனது ராஜினாமா கடிதத்தினை வழங்கியுள்ளார்.  அவரது இந்த திடீர் ராஜினாமா கட்சியினரிடையே பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களாக தேர்வு பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை மு.க.ஸ்டாலின் வழங்கினார்
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களாக தேர்வு பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
2. பிரதமர் மோடி, மத்திய தலைமைக்கு நன்றி; ராஜினாமா செய்தபின் தீரத் சிங் ராவத் பேட்டி
பிரதமர் மோடி மற்றும் மத்திய தலைமைக்கு உத்தரகாண்ட் முதல் மந்திரி பதவியில் இருந்து ராஜினாமா செய்த ராவத் நன்றி கூறியுள்ளார்.
3. கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் மு.க.ஸ்டாலினிடம், நடிகர் தியாகராஜன் வழங்கினார்
கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் மு.க.ஸ்டாலினிடம், நடிகர் தியாகராஜன் வழங்கினார்.
4. வலங்கைமானில் நடைபெற்ற ஜமாபந்தியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் வழங்கினார்
வலங்கைமானில் நடைபெற்ற ஜமாபந்தியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் வழங்கினார்.
5. ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்வு நலிவடைந்த கலைஞர்களுக்கு மாதாந்திர நிதி உதவி மு.க.ஸ்டாலின் வழங்கினார்
நலிந்த நிலையில் வாழும் கலைஞர்களுக்கு மாதாந்திர நிதி உதவித்தொகையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். கலைஞர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மாதாந்திர நிதி உதவித்தொகையை ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தி அரசு ஆணை வெளியிட்டுள்ளது.