மாநில செய்திகள்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி; 16 மாவட்டங்களில் மழை பெய்யும் + "||" + Atmospheric overlay circulation; It will rain in 16 districts

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி; 16 மாவட்டங்களில் மழை பெய்யும்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி; 16 மாவட்டங்களில் மழை பெய்யும்
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 16 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

சென்னை,

தமிழகத்தில் தொடர்ந்து நிலவி வரும் வெயில் காரணமாக வெப்ப சலனம் ஏற்பட்டு பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், வங்க கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கில் தற்போது காற்று சுழற்சி ஏற்பட்டுள்ளது. இது தவிர வெப்ப சலனமும் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சீபுரம், வேலூர் உட்பட 16 மாவட்டங்களில் இன்றும், நாளையும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. உலக அளவில் மிக விரைவாக கொரோனா தடுப்பூசிகளை போட்ட நாடு இந்தியா
இந்தியாவில் 99 நாட்களில் 14 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டு உள்ளன என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
2. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 40.04 லட்சம் டோஸ் தடுப்பூசிகள்; மத்திய அரசு தகவல்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 40.04 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
3. "தமிழகத்தில் ஐந்து நாட்கள் மழை பெய்யும்" - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் ஐந்து நாட்கள் மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
4. நாட்டில் 42 பயங்கரவாத அமைப்புகள்; மத்திய அரசு அறிவிப்பு
நாட்டில் 42 அமைப்புகள் பயங்கரவாத அமைப்புகளாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு உள்ளன.
5. காங்கோ குடியரசில் 3 மாதங்களுக்கு பின் எபோலா பாதிப்பு; ஒருவர் உயிரிழப்பு
காங்கோ குடியரசில் 3 மாதங்களுக்கு பின் எபோலா வைரசின் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.