தேசிய செய்திகள்

மராட்டியம்: ரூ.300 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்; சுங்க இலாகா அதிகாரிகள் அதிரடி + "||" + Marathi: Rs 300 crore worth of drugs seized; Customs officials take action

மராட்டியம்: ரூ.300 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்; சுங்க இலாகா அதிகாரிகள் அதிரடி

மராட்டியம்:  ரூ.300 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்; சுங்க இலாகா அதிகாரிகள் அதிரடி
மராட்டியத்தில் ரூ.300 கோடி மதிப்பிலான போதை பொருளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
நவிமும்பை,

மராட்டியத்தின் நவிமும்பை நகரில் ஜவகர்லால் நேரு துறைமுகத்தில், சுங்க இலாகா அதிகாரிகள் சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டனர்.  இதில் ரூ.300 கோடி மதிப்பிலான 290 கிலோ எடை கொண்ட போதை பொருளை பறிமுதல் செய்துள்ளனர்.

இதன்பின்னர் இந்த வழக்கை வருவாய் புலனாய்வு இயக்குனரகத்திடம் ஒப்படைத்து உள்ளனர்.  அவர்கள் இந்த போதை பொருள் கடத்தல் பற்றி 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. விதிமுறைகளை மீறிய 13 சரக்கு வாகனங்கள் பறிமுதல்
விதிமுறைகளை மீறிய 12 சரக்கு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
2. வீட்டில் பதுக்கிய 40 மூடை ரேஷன் அரிசி பறிமுதல்
வீட்டில் பதுக்கிய 40 மூடை ரேஷன் அரிசி பறிமுதல்
3. வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.10 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்
பண்ருட்டி அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
4. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
5. மணல் கடத்திய சரக்கு ஆட்டோ பறிமுதல்
மணல் கடத்திய சரக்கு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.