மாநில செய்திகள்

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம் + "||" + Heavy Rain expected in nine districts

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னையில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  நீலகிரி, சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம்,திண்டுக்கல், திருவண்ணாமலை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 

அதேபோல்,  டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்லது. மேலும், சென்னையில்  ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. வடமாநிலங்களில் கனமழை; சென்னையில் இருந்து செல்லும் ரெயில்கள் ரத்து
வடமாநிலங்களில் கனமழையை முன்னிட்டு சென்னையில் இருந்து செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
2. கனமழை எதிரொலி; விகார் ஏரியைத் தொடர்ந்து மும்பைக்கு குடிநீர் வழங்கும் துல்சி ஏரியும் நிரம்பியது
கனமழை காரணமாக விகார் ஏரி நிரம்பியதையடுத்து தற்போது மும்பைக்கு குடிநீர் வழங்கும் துல்சி ஏரியும் நிரம்பியுள்ளது.
3. தமிழகத்தில் பரவலாக இடி, மின்னலுடன் மழை - வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
4. ஜம்முவின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை
ஜம்முவின் பல்வேறு இடங்களில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.
5. கல்வராயன்மலை பகுதியில் கனமழை
கல்வராயன் மலைப்பகுதியில் கனமழை பெய்ததால் முசுகுந்தா ஆற்றில் தண்ணீர் வரத்து காணப்படுகிறது