தேசிய செய்திகள்

டெல்லியில் கன மழை + "||" + Heavy rain lashes several parts of Delhi

டெல்லியில் கன மழை

டெல்லியில் கன மழை
டெல்லியில் பலத்த காற்றுடன் கன மழை பெய்து வருகிறது.
புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்தது. இந்தநிலையில் வெப்பம்சலனம் காரணமாக இன்று மாலை நேரத்தில் அதன் சுற்றுப்புறங்களில் கன மழை பெய்து வருகிறது.  

டெல்லியில் கன மழை பெய்து வருவதால் அலுவலகத்தில் பணி முடிந்து வீடு திரும்புவோர் மிகவும் சிரமத்திற்குள்ளாயினர்.

டெல்லியில் இன்று நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. காலை முதல் கனமழை பெய்து வருகிறது ; டெல்லிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
டெல்லியில் புதன்கிழமை முதல் மழை பெய்ய வாய்ப்புள்ளது, மேலும் சனிக்கிழமை வரை லேசான மழை மற்றும் தூறல் மழை தொடரும் என்று வானிலைமைய அதிகாரிகள் கணித்துள்ளனர்.