மாநில செய்திகள்

5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம் - தமிழக அரசு உத்தரவு + "||" + 5 I.A.S. Transfer of Officers - Government of Tamil Nadu Order

5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம் - தமிழக அரசு உத்தரவு

5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம் - தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில் மேலும் 5 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை, 

தமிழகத்தில் மேலும் 5 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

இதுதொடர்பாக தமிழக தலைமை செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “தொழிலாளர் நல ஆணையராக முனியநாதன், தொழில்துறை சிறப்பு செயலராக லில்லி, நுகர்பொருள் வாணிப கழக இணை மேலாண் இயக்குநராக சங்கீதா, தொழில் வழிகாட்டி மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு பிரிவு மேலாண் இயக்குநராக பூஜா குல்கர்னி, தமிழ்நாடு சாலைகள் திட்ட பணி இயக்குநராக பி.கணேசன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் காற்றாலைகள் மின்சார உற்பத்தியில் உச்சத்தில் உள்ளது - எரிசக்தி துறை அதிகாரிகள் தகவல்
தமிழகத்தில் காற்றாலைகள் மின்சார உற்பத்தியில் உச்சத்தில் உள்ளது என்று எரிசக்தி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
2. தமிழகத்தில் மேலும் குறைந்த கொரோனா பாதிப்பு: புதிதாக 1,767 பேருக்கு தொற்று!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,767 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. தமிழகத்தில் அதிகளவில் தடுப்பணைகள் கட்ட முடிவு - அமைச்சர் துரைமுருகன் பேட்டி
தமிழகத்தில் அதிகளவில் தடுப்பணைகள் கட்ட முடிவு செய்துள்ளதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
4. தமிழகத்தில் புதிதாக 1,785 பேருக்கு கொரோனா பாதிப்பு!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,785 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.