தேசிய செய்திகள்

2022ம் ஆண்டு சட்டசபை தேர்தல்; 300 தொகுதிகளில் வெற்றி பெறுவோம்: யோகி ஆதித்யநாத் + "||" + Assembly elections in 2022; We will win in 300 constituencies: Yogi Adityanath

2022ம் ஆண்டு சட்டசபை தேர்தல்; 300 தொகுதிகளில் வெற்றி பெறுவோம்: யோகி ஆதித்யநாத்

2022ம் ஆண்டு சட்டசபை தேர்தல்; 300 தொகுதிகளில் வெற்றி பெறுவோம்:  யோகி ஆதித்யநாத்
உத்தர பிரதேசத்தில் வரும் 2022ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 300 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என முதல் மந்திரி ஆதித்யநாத் கூறியுள்ளார்.


லக்னோ,

உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் கூறும்போது, மாவட்ட பஞ்சாயத்து தலைவருக்கான தேர்தலில் 75 இடங்களில் 67 இடங்களை பா.ஜ.க. கைப்பற்றி உள்ளது.

இதற்காக பா.ஜ.க. தொண்டர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.  வருகிற 2022ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் பா.ஜ.க. வெற்றி பெறும்.

நாங்கள் 300க்கும் கூடுதலான தொகுதிகளை கைப்பற்றுவோம் என யோகி ஆதித்யநாத் உறுதிப்பட கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. சட்டசபை தேர்தலில் வெற்றி: உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக எம்.பி. கனிமொழி வாழ்த்து
சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக எம்.பி. கனிமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
2. சட்டசபை தேர்தல்: அதிமுக சார்பில் “ வெற்றி பெற்ற அமைச்சர்கள் மற்றும் தோல்வி அடைந்த அமைச்சர்கள்” முழு விவரம்
சட்டப்பேரவை தேர்தலில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட16 அமைச்சர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
3. “நாம் ஒன்றிணைந்து வெற்றி பெறுவோம்” - இந்தியாவின் கொரோனா பாதிப்பு குறித்து இந்தியில் டுவிட் செய்த பிரான்ஸ் அதிபர்
நாம் ஒன்றிணைந்து வெற்றி பெறுவோம் என்று இந்தியாவின் கொரோனா பாதிப்பு குறித்து பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான் இந்தியில் டுவிட் செய்துள்ளார்.
4. 5 மாநில தேர்தல்: ரூ.1,001.44 கோடி பறிமுதல்; தமிழகம் முதலிடம்
தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தலில் மொத்தம் ரூ.1,001.44 கோடி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
5. தமிழக சட்டசபை தேர்தலில் 1.71 கோடி பேர் வாக்களிக்கவில்லை
தமிழக சட்டசபை தேர்தலில் 72.81 சதவீத வாக்குகள் பதிவானதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.