தேசிய செய்திகள்

டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் 1.6 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் + "||" + 1.6 lakh corona vaccines in the last 24 hours in Delhi

டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் 1.6 லட்சம் கொரோனா தடுப்பூசிகள்

டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் 1.6 லட்சம் கொரோனா தடுப்பூசிகள்
டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் 1.6 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன என அரசு தெரிவித்து உள்ளது.
புதுடெல்லி,

டெல்லியில் முதல் மந்திரி கெஜ்ரிவால் தலைமையிலான அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் 1 லட்சத்து 60 ஆயிரத்து 738 கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன.

அவர்களில் 1,30,487 பேர் முதல் டோசும், 30,251 பேர் 2வது டோசும் போட்டு கொண்டனர்.  இதுவரை மொத்தம் 82 லட்சத்து 12 ஆயிரத்து 158 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு இருக்கின்றன என தெரிவித்து உள்ளது.

இதுபோக இன்னும் 2 நாட்களுக்கு தேவையான கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.  அவற்றில் 2.68 லட்சம் கோவேக்சின் மற்றும் 2.10 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் உள்ளன என்றும் தெரிவித்து உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் செலுத்திய கொரோனா தடுப்பூசிகள் 42.78 கோடி
இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை 42.78 கோடியை கடந்துள்ளது.
2. மராட்டியத்தில் இருந்து சென்னை வந்தடைந்த 3.12 லட்சம் கொரோனா தடுப்பூசிகள்
மராட்டியத்தில் இருந்து 3.12 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள் சென்னைக்கு வந்தடைந்துள்ளன.
3. 12,100 கொரோனா தடுப்பூசிகள் வந்தன
குமரி மாவட்டத்துக்கு 12 ஆயிரத்து 100 தடுப்பூசிகள் வந்தன. அவை இன்று (திங்கட்கிழமை) 26 முகாம்களில் பொதுமக்களுக்கு போடப்படுகிறது.
4. தடுப்பூசிகள் போட்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் மரணம் நிகழாது: எய்ம்ஸ் தகவல்
தடுப்பூசி செலுத்திய பிறகு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த மரணமும் ஏற்படவில்லை என்று எய்ம்ஸ் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
5. ஜப்பானில் வரும் 21ந்தேதி முதல் பணியிடங்களில் கொரோனா தடுப்பூசிகள் போட முடிவு
ஜப்பான் நாட்டில் வரும் 21ந்தேதி முதல் பணியிடங்கள் மற்றும் பல்கலை கழகங்களில் கொரோனா தடுப்பூசிகள் போட முடிவாகியுள்ளது.