உலக செய்திகள்

சிலி நாட்டில் பழங்குடியின தலைவரின் மகன் சுட்டுக்கொலை + "||" + Son of Chile Indigenous leader killed in restive province

சிலி நாட்டில் பழங்குடியின தலைவரின் மகன் சுட்டுக்கொலை

சிலி நாட்டில் பழங்குடியின தலைவரின் மகன் சுட்டுக்கொலை
சிலி நாட்டில் பழங்குடியின தலைவரின் மகன் போலீசாருடன் நடந்த மோதலில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
சாண்டியாகோ, 

தென் அமெரிக்க நாடான சிலியை சேர்ந்த புகழ்பெற்ற பழங்குடியின தலைவர் ஹெக்டர் லைதுலின் மகன் எர்னஸ்டோ லைதுல், போலீசாருடன் நடந்த மோதலின் போது சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் அங்கு கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக போலீசார் மற்றும் வனவியல் நிறுவனத்தில் ஊடுருவியவர்கள் என்று கூறப்பட்டவர்களிடையே நடந்த மோதலின் போது இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றது. 

அந்த மாநிலத்திற்கும் பழங்குடி மக்களுக்கும் இடையிலான உறவை மேம்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு இந்த சம்பவத்தால் பெரிதும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.  

அங்குள்ள பழங்குடியின மக்கள் பல ஆண்டுகளாக தங்கள் பிரதேசத்தை, வேளாண்மை மற்றும் வனவியல் நிறுவனங்கள் சட்டவிரோதமாக அரசு உடந்தையுடன் செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. சாப்பாடு போட மறுத்த தாயை வெட்டிக்கொன்ற மகன்
சாப்பாடு போட மறுத்த தாயை, மகனே அரிவாமனையால் வெட்டிக்கொலை செய்த சம்பவம் வேளச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
2. ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு சிலி நாடு ஒப்புதல்
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
3. நடிகரான அமீர்கான் மகன்
முன்னணி நடிகர் நடிகைகள் தங்கள் வாரிசுகளையும், சினிமாவில் இறக்கி விடுகிறார்கள். இந்த வரிசையில் இந்தி நடிகர் அமீர்கான் மகன் ஜுனைத் கானும் நடிக்க வந்துள்ளார்.
4. சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு - சி.பி.ஐ. பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் ஜாமீன் கோரிய சார்பு ஆய்வாளர் ரகு கணேஷின் மனு மீது பதிலளிக்க சி.பி.ஐ.க்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
5. சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: ஜாமீன் கோரி இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் ஜாமீன் கோரி இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார்.