உலக செய்திகள்

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19.11 கோடியை தாண்டியது + "||" + Worldwide, the number of corona victims exceeds 19.11 crore

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19.11 கோடியை தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19.11 கோடியை தாண்டியது
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 17.41 கோடியாக உயர்ந்துள்ளது.
ஜெனீவா,

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 19.11 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 19,11,97,355 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 17,41,51,160 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 41 லட்சத்து 05 ஆயிரத்து 441 பேர் உயிரிழந்துள்ளனர். 

கொரோனா தொற்றுக்கு தற்போது 1,29,40,754 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 80,538 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா  -  பாதிப்பு-  3,49,63,907, உயிரிழப்பு -  6,24,746, குணமடைந்தோர் - 2,93,76,590
இந்தியா   -   பாதிப்பு - 3,11,43,595, உயிரிழப்பு -  4,14,141, குணமடைந்தோர் - 3,03,00,762
பிரேசில்   -   பாதிப்பு - 1,93,76,574, உயிரிழப்பு -  5,42,262, குணமடைந்தோர் - 1,80,23,512
ரஷ்யா    -   பாதிப்பு -  59,58,133, உயிரிழப்பு -  1,48,419, குணமடைந்தோர் -   53,41,231
பிரான்ஸ்    - பாதிப்பு -  58,67,730, உயிரிழப்பு -  1,11,472, குணமடைந்தோர் -   56,59,063

தொடர்ந்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் விவரம்:-

துருக்கி      - 55,29,719
இங்கிலாந்து  - 54,33,939
அர்ஜெண்டினா- 47,56,378
கொலம்பியா -  46,39,466
இத்தாலி     - 42,87,458
ஸ்பெயின்    - 41,00,222
ஜெர்மனி     - 37,52,219
ஈரான்        - 35,23,263
போலந்து    - 28,81,424
இந்தோனேசியா- 28,77,476

தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகத்தில் நேற்று 775 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்
கர்நாடகாவில் தற்போது 13,307 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. அசாமில் இன்று 375 பேருக்கு கொரோனா; 366 பேர் டிஸ்சார்ஜ்
அசாமில் தற்போது 3,314 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23.18 கோடியை தாண்டியது
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 20.84 கோடியாக உயர்ந்துள்ளது.
4. கர்நாடகத்தில் நேற்று 1,050 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்
கர்நாடகாவில் தற்போது 13,306 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23.13 கோடியாக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 20,80 கோடியை தாண்டியது.