மாவட்ட செய்திகள்

ஜூலை 19: மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் + "||" + District Wise Coronavirus Cases Reported Today in Tamilnadu

ஜூலை 19: மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்

ஜூலை 19: மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்
தமிழ்நாட்டில் இன்று 1,971 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,

தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரங்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் இன்று 1,971 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து 37 ஆயிரத்து 373 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 27 ஆயிரத்து 282 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று ஒரேநாளில் 2 ஆயிரத்து 558 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 24 லட்சத்து 76 ஆயிரத்து 339 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு தமிழ்நாட்டில் இன்று 28 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 33 ஆயிரத்து 752 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்ட வாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு விவரம்:-

அரியலூர் - 22
செங்கல்பட்டு - 116
சென்னை - 147
கோவை - 209
கடலூர் - 90
தர்மபுரி - 33
திண்டுக்கல் - 20
ஈரோடு - 122
கள்ளக்குறிச்சி - 52
காஞ்சிபுரம் - 43
கன்னியாகுமரி - 47
கரூர் - 17
கிருஷ்ணகிரி - 22
மதுரை - 26
மயிலாடுதுறை - 19
நாகை - 35
நாமக்கல் - 57
நீலகிரி - 52
பெரம்பலூர் - 7
புதுக்கோட்டை - 30
ராமநாதபுரம் - 11
ராணிப்பேட்டை - 16
சேலம் - 136
சிவகங்கை - 22
தென்காசி - 11
தஞ்சாவூர் - 108
தேனி - 10
திருப்பத்தூர் - 24
திருவள்ளூர் - 66
திருவண்ணாமலை - 78
திருவாரூர் - 27
தூத்துக்குடி - 15
திருநெல்வேலி - 18
திருப்பூர் - 112
திருச்சி - 70
வேலூர் - 32
விழுப்புரம் - 29
விருதுநகர் - 20
விமானநிலைய கண்காணிப்பு - 1

மொத்தம் - 1,971

தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் இன்று 15,768 பேருக்கு கொரோனா - 214 பேர் பலி
கேரளாவில் இன்று 15,768 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. தலைநகர் டெல்லியில் இன்று கொரோனா உயிரிழப்பு இல்லை...
தலைநகர் டெல்லியில் இன்று 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. கர்நாடகாவில் மேலும் 677 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 677 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. மராட்டியத்தில் 7 மாதங்களில் இல்லாத அளவுக்கு கொரோனா தொற்று குறைந்தது
மராட்டியத்தில் கடந்த 7 மாதங்களில் இல்லாத அளவுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறைந்துள்ளது.
5. கேரளாவில் இன்று 15,692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கேரளாவில் இன்று 15,692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.