தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.3ஆக பதிவு + "||" + 5.3 magnitude earthquake jolts Rajasthan's Bikaner

ராஜஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.3ஆக பதிவு

ராஜஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.3ஆக பதிவு
ராஜஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 5.3ஆக பதிவாகி உள்ளது.
ஜெய்ப்பூர், 

ராஜஸ்தான் மாநிலம் பிகானிரியில் இன்று அதிகாலை 5.24 மணிக்கு திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.3ஆக பதிவானதாக தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் தொடர்பான பாதிப்புகள் குறித்து உறுதியான தகவல் ஏதுவும் வெளியாகவில்லை, கடந்த சில வாரங்களாக வடமாநிலங்களில் தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

1. ரஷியாவின் கம்சாட்கா தீபகற்பத்தில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவு
ரஷியாவின் கம்சாட்கா தீபகற்பத்தில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவானது.
2. அந்தமான் தீவுகளில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவு
அந்தமான் தீவுகளில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவாகியுள்ளது.
3. மேகாலயத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு
மேகலாயத்தில் இன்று நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
4. அசாமில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவு
நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை தகவல் எதுவும் இல்லை.
5. ராஜஸ்தானின் ஜோத்பூரில் வீடு, வீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரம்
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.