உலக செய்திகள்

கனடாவில் மோசமான வானிலையால் சுமார் 300 -இடங்களில் காட்டுத்தீ + "||" + Canada’s BC declares state of emergency as wildfires surge

கனடாவில் மோசமான வானிலையால் சுமார் 300 -இடங்களில் காட்டுத்தீ

கனடாவில் மோசமான வானிலையால் சுமார் 300 -இடங்களில் காட்டுத்தீ
கனடாவில் மோசமான வானிலையால் சுமார் 300 இடங்களில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது.
ஒட்டவா,

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் மோசமான வெப்பநிலை காரணமாக சுமார் 300 இடங்களில் காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது. 

இதன் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அவசர நிலை பிரகடனம் 14 நாட்கள் அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. துருக்கியில் நகருக்குள் பரவிய காட்டுத்தீ; குடியிருப்புகளில் இருந்து மக்கள் வெளியேற்றம்
துருக்கியில் காட்டுத்தீ நகருக்குள் பரவியதையடுத்து, குடியிருப்புகளில் இருந்து மக்கள் வேகமாக வெளியேறி வருகின்றனர்.
2. தடுப்பூசி போட்டுக்கொண்ட அமெரிக்கர்களுக்கு பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்தியது கனடா
செப்டம்பர் 7 ஆம் தேதிக்குப் பிறகு தடுப்பூசி போட்டுக்கொண்ட அனைத்து வெளிநாட்டு பயணிகளுக்கும் பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக கனடா அரசு அறிவித்துள்ளது.
3. பிரிட்டிஷ் கொலம்பியாவில் ராட்சத கட்டுமான கிரேன் சரிந்து விபத்து: பலர் உயிரிழந்ததாக அச்சம்
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் ராட்சத கட்டுமான கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
4. கனடாவில் ஒரே வாரத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் 719 பேர் உயிரிழப்பு
கனடா நாட்டின் மேற்கு பிராந்தியத்தில் கடந்த ஒரு வார காலமாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் தொடர்ந்து வெப்ப அலை வீசி வருகிறது.
5. கனடாவில் பள்ளிக்கூடம் அருகே 200 கல்லறைகள் கண்டுபிடிப்பு
கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் செயல்பட்ட செயின்ட் யூஜின்ஸ் என்ற உறைவிட பள்ளி அருகே 182 கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன