தேசிய செய்திகள்

மத்திய அரசின் தவறான முடிவுகளால் 2-வது அலையில் 50 லட்சம் பேர் உயிரிழப்பு-ராகுல் காந்தி குற்றச்சாட்டு + "||" + Centre's Wrong Decisions Killed 50 Lakh In 2nd Covid Wave: Rahul Gandhi

மத்திய அரசின் தவறான முடிவுகளால் 2-வது அலையில் 50 லட்சம் பேர் உயிரிழப்பு-ராகுல் காந்தி குற்றச்சாட்டு

மத்திய அரசின் தவறான முடிவுகளால் 2-வது அலையில் 50 லட்சம் பேர் உயிரிழப்பு-ராகுல் காந்தி குற்றச்சாட்டு
இந்தியாவில் கொரோனாவால் இதுவரை 4.18 லட்சம் பேர் உயிரிழந்திருப்பதாக அரசின் அதிகாரபூர்வ தகவல்கள் கூறுகின்றன.
புதுடெல்லி, 

இந்தியாவில் கொரோனாவால் இதுவரை 4.18 லட்சம் பேர் உயிரிழந்திருப்பதாக அரசின் அதிகாரபூர்வ தகவல்கள் கூறுகின்றன. ஆனால் கொரோனா உயிரிழப்புகள் அதிகமாக இருக்கலாம் என ஆய்வு முடிவு ஒன்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டு இருக்கிறது.

இந்த தகவலை சுட்டிக்காட்டி மத்திய அரசை ராகுல் காந்தி நேற்று கடுமையாக சாடியிருந்தார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், ‘உண்மை. மத்திய அரசின் தவறான முடிவுகளால் கொரோனா 2-வது அலையில் நமது சகோதரிகள், சகோதரர்கள், தாய்மார்கள், தந்தைமார்கள் என 50 லட்சம் பேர் கொல்லப்பட்டு உள்ளனர்’ என்று குற்றம் சாட்டியிருந்தார். 

மேலும் கொரோனா உயிரிழப்புகள் குறித்த அந்த ஆய்வு முடிவையும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. பெகாசஸ் விவகாரத்தில் உளவு பார்க்கப்பட்டதாக வெளியான பட்டியல் தவறானது- இஸ்ரேல் நிறுவனம் விளக்கம்
இந்த விவகாரத்தில் வெளியாகி இருக்கும் பட்டியல் தவறானது என என்.எஸ்.ஓ. நிறுவனம் நேற்று விளக்கம் அளித்துள்ளது.
2. பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி வருவாய் அதிகரிப்பு- மத்திய அரசு மீது ராகுல் காந்தி விமர்சனம்
இது அரசாங்கமா? அல்லது பழைய இந்தி படங்களில் வரும் பேராசை பிடித்த வட்டிக்கடைக்காரரா? என மத்திய அரசை ராகுல் காந்தி சாடியுள்ளார்.
3. இந்தியாவில் மேலும் 4 தடுப்பூசிகள் பரிசோதனை கட்டத்தில் உள்ளன: மத்திய அரசு தகவல்
இந்தியாவில் மேலும் 4 கொரோனா தடுப்பூசிகள், மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கிற வெவ்வேறு கட்டத்தில் உள்ளன.
4. நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் இருந்து ராகுல் காந்தி வெளிநடப்பு
டெல்லியில் இன்று பாதுகாப்புத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டம் கூடியது.
5. மத்திய அரசு ஊழியர்களுக்கு 28% அகவிலைப்படி உயர்வு
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு 17 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.