பிற விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக்: மேலும் 2 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ;மொத்த பாதிப்பு 87 ஆக உயர்வு + "||" + Tokyo Olympics: Two Olympic athletes test positive for COVID-19, say organisers

டோக்கியோ ஒலிம்பிக்: மேலும் 2 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ;மொத்த பாதிப்பு 87 ஆக உயர்வு

டோக்கியோ ஒலிம்பிக்: மேலும் 2 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ;மொத்த பாதிப்பு  87 ஆக உயர்வு
டோக்கியோ ஒலிம்பிக் போட்டி அமைப்பாளர்கள் மொத்தம் இரண்டு வீரர்கள் உட்பட, 12 புதிய பாதிப்புகளை உறுதி செய்து உள்ளனர். பாதிப்பு மொத்தம் 87 ஆக உயர்ந்து உள்ளது.
டோக்கியோ 

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க இருந்த மேலும் 2 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதன் மூலம் ஒட்டுமொத்தமாக 87  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

போட்டி அமைப்பாளர்கள் மொத்தம் 12 புதிய பாதிப்புகளை உறுதி செய்து உள்ளனர்.  இதில் இரண்டு விளையாட்டு வீரர்கள் உட்பட, மொத்தம் 87 ஆக உயர்ந்து உள்ளது.

சிலி நாட்டின் தேக்வாண்டோ வீராங்கனை பெர்னாண்டா அகுயர், செக்குடியரசு டேபிள் டென்னிஸ் வீரர் பாவெல் சிரூசெக், டச்சு ஸ்கேட்போர்டு வீராங்கனை கேண்டி ஜேக்கப்ஸ்  ஆகியோருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதில் பெர்னாண்டா அகுயரை தவிர்த்து மற்ற இரு போட்டியாளர்களுக்கும் டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் எடுக்கப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. டோக்கியோ ஒலிம்பிக்; குண்டெறிதல் போட்டியில் இந்திய வீரர் தஜிந்தர் பால் சிங் தூர் தோல்வி
32-வது ஒலிம்பிக் திருவிழா ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது.
2. ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,546-பேருக்கு கொரோனா
ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,546- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட்டுள்ளது.
3. நாடு திரும்பிய பிவி சிந்துவுக்கு உற்சாக வரவேற்பு
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்ற பி.வி. சிந்து நாடு திரும்பியுள்ளார்.
4. உகான் நகரில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய சீனா முடிவு
உகான் நகரில் உள்ளூர் பரவல் மூலம் 7 பேருக்கு கொரோனா பரவல் மீண்டும் ஏற்பட்டுள்ளது.
5. 12வது நாள் : ஒலிம்பிக் பதக்கப் பட்டியல்: எந்த நாடு எத்தனையாவது இடம்- இந்தியாவின் நிலை...?
சீனா 29 தங்கப் பதக்கம், 18 வெள்ளி, 16 வெண்கலத்துடன் 63 பதக்கங்களை பெற்று பதக்க பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. டோக்கியோ