தேசிய செய்திகள்

மணிப்பூரில் லேசான நிலநடுக்கம் + "||" + Earthquake of magnitude 3.5 on the Richter scale occurred 21 km east of Imphal in Manipur

மணிப்பூரில் லேசான நிலநடுக்கம்

மணிப்பூரில் லேசான நிலநடுக்கம்
மணிப்பூரில் இன்று மாலை 4.28- மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இம்பால்,

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் இன்று மாலை 4.28- மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 3.5 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. மணிப்பூரின் தலைநகர் இம்பாலில் இருந்து 21 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கமானது உணரப்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. கடந்த சில நாட்களாகவே வடகிழக்கு மாநிலங்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. ராஜஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவு
ராஜஸ்தானில் இரண்டாவது முறையாக ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவானது.
2. ராஜஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.3ஆக பதிவு
ராஜஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 5.3ஆக பதிவாகி உள்ளது.
3. கொரோனா அச்சுறுத்தல்: மணிப்பூரில் 10 நாட்கள் ஊரடங்கு அறிவிப்பு
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மணிப்பூரில் 10 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
4. ரஷியாவின் கம்சாட்கா தீபகற்பத்தில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவு
ரஷியாவின் கம்சாட்கா தீபகற்பத்தில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவானது.
5. அந்தமான் தீவுகளில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவு
அந்தமான் தீவுகளில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவாகியுள்ளது.