தேசிய செய்திகள்

கேரளாவில் நேற்றைய கொரோனா பாதிப்பை விட இன்றைய பாதிப்பு குறைவு + "||" + Kerala reports 12,818 new #COVID19 cases, 122 deaths today; Test positivity rate at 12.38%

கேரளாவில் நேற்றைய கொரோனா பாதிப்பை விட இன்றைய பாதிப்பு குறைவு

கேரளாவில் நேற்றைய கொரோனா பாதிப்பை விட இன்றைய பாதிப்பு குறைவு
கேரளாவில் நேற்றைய கொரோனா பாதிப்பை விட இன்றைய பாதிப்பு சற்று குறைந்துள்ளது.
திருவனந்தபுரம்,

கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.

இந்நிலையில் கேரளாவில் இன்று மேலும் 12,818 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 32,18,015 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு விகிதம் 12.38 சதவீதமாக உள்ளது.

மாநில முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் 122 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15,793 ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது வரை 1லட்சத்து 20 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் இன்று 20,772-பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கேரளாவில் இன்று 20,772-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. டோக்கியா நகரில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு; ஒரே நாளில் 3,300 பேர் பாதிப்பு
ஜப்பான் முழுவதும் 10743 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். டோக்கியோவில் ஒரே நாளில் 3,300 பேர் பாதிப்பு
3. கேரளாவில் கல்வி மந்திரி ராஜினாமா கோரிக்கை நிராகரிப்பு; சட்டசபையை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன
கேரள சட்டசபையில் 2015-ம் ஆண்டு பெரும் அமளி ஏற்பட்டது. பொதுச்சொத்துக்கு சேதம் விளைவிக்கப்பட்டது. இது தொடர்பாக மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சி தலைமையிலான இடதுசாரி எம்.எல்.ஏ.க்கள் மீது தொடரப்பட்ட வழக்கை திரும்பப்பெற முடியாது என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
4. இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 58 லட்சமாக உயர்வு
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 31,117 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
5. கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 61 ஆக உயர்வு: மாநில சுகாதாரத்துறை
கேரளாவில் இன்று புதிதாக மேலும் 5 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.