தேசிய செய்திகள்

டெல்லியில் பிரதமர் மோடியுடன் மம்தா பானர்ஜி வரும் 28ந்தேதி சந்திப்பு + "||" + Mamata Banerjee to meet Prime Minister Modi in Delhi on the 28th

டெல்லியில் பிரதமர் மோடியுடன் மம்தா பானர்ஜி வரும் 28ந்தேதி சந்திப்பு

டெல்லியில் பிரதமர் மோடியுடன் மம்தா பானர்ஜி வரும் 28ந்தேதி சந்திப்பு
டெல்லியில் பிரதமர் மோடியை மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி வரும் 28ந்தேதி சந்தித்து பேச இருக்கிறார்.


கொல்கத்தா,

மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி கூறும்போது, டெல்லிக்கு அடுத்த வாரம் செல்கிறேன்.  ஜனாதிபதியை சந்திக்க அனுமதி கிடைத்தால் சந்திப்பேன்.  பத்திரிகை அலுவலகத்தில் வருமான வரி துறை சோதனை நடத்துவது ஆபத்தான போக்கு.  அது கண்டனத்துக்குரியது. பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரம் மிக மோசமானது.

இந்த அரசு தனது மந்திரிகளையே நம்பவில்லை. நாட்டில், சூப்பர் எமர்ஜென்சி நிலவுவதை இது காட்டுகிறது என கூறினார்.  என்னை சந்திக்க பிரதமர் எனக்கு நேரம் ஒதுக்கியுள்ளார்.  இதனால், டெல்லியில் பிரதமர் மோடியை வரும் 28ந்தேதி சந்தித்து பேச இருக்கிறேன் என்று மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. மு.க.ஸ்டாலினுடன், கி.வீரமணி சந்திப்பு
மு.க.ஸ்டாலினுடன், கி.வீரமணி சந்திப்பு.
2. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் பிரதமர் மோடி சந்திப்பு
வருகிற 19ந்தேதி நாடாளுமன்ற பருவகால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், ஜனாதிபதியை பிரதமர் மோடி இன்று சந்தித்து பேசினார்.
3. பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவுடன் புதிதாக பொறுப்பேற்ற மத்திய மந்திரிகள் சந்திப்பு
மத்திய மந்திரிகளாக புதிதாக பொறுப்பேற்று கொண்ட அனைவரும் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை அக்கட்சி தலைமையகத்தில் இன்று சந்திக்கின்றனர்.
4. ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு
ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சரை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.
5. டெல்லியில் பிரதமருடன் தமிழக பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு
டெல்லி பயணம் மேற்கொண்டுள்ள தமிழக பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் பிரதமரை இன்று நேரில் சந்தித்து பேசுகின்றனர்.