உலக செய்திகள்

இங்கிலாந்தில் 39,906 பேருக்கு கொரோனா பாதிப்பு + "||" + Corona affects 39,906 people in the UK

இங்கிலாந்தில் 39,906 பேருக்கு கொரோனா பாதிப்பு

இங்கிலாந்தில் 39,906 பேருக்கு கொரோனா பாதிப்பு
இங்கிலாந்தில் கடந்த 24 மணிநேரத்தில் 39,906 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.லண்டன்,

இங்கிலாந்து நாட்டில் கடந்த 19ந்தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பெருமளவிலான தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.  எனினும், நிபுணர்கள் இந்த தளர்வுகள் ஆபத்து விளைவிக்கும் என எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த நிலையில், அந்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.  இங்கிலாந்தில் கடந்த 24 மணிநேரத்தில் 39,906 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.  இதனால், மொத்த எண்ணிக்கை 56 லட்சத்து 2 ஆயிரத்து 321 ஆக உயர்வடைந்து உள்ளது.

இதேபோன்று 84 பேர் கொரோனா பாதிப்புகளால் உயிரிழந்து உள்ளனர்.  இவர்கள், கொரோனா பாதிப்பு முதன்முறையாக ஏற்பட்டு 28 நாட்களில் உயிரிழந்தவர்கள் ஆவர்.  இதனால், அந்நாட்டில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 28 ஆயிரத்து 980 ஆக உயர்வடைந்து உள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பாதிப்பு; வங்காளதேசத்தில் ஆகஸ்டு 5 வரை ஊரடங்கு நீட்டிப்பு
கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு வங்காளதேசத்தில் ஆகஸ்டு 5 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
2. டோக்கியோ ஒலிம்பிக்கில் கொரோனா ஆபத்து தவிர்க்க முடியாதது: உலக சுகாதார அமைப்பு
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், கொரோனா வைரஸ் பாதிப்பை தவிர்க்க முடியாது என, உலக சுகாதார அமைப்பின் டெட்ராஸ் அதனோம் எச்சரித்துள்ளார்
3. மராட்டியத்தில் நிலச்சரிவு; 4 பெண்கள் உள்பட 5 பேர் பலி
மராட்டியத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 4 பெண்கள் உள்பட 5 பேர் பலியாகி உள்ளனர்.
4. இங்கிலாந்தில் மேலும் 48,161-பேருக்கு கொரொனா தொற்று
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 48,161- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. கொரோனா பாதிப்பு: டெல்லியில் இன்று உயிரிழப்பு இல்லை
டெல்லியில் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 592- ஆக குறைந்துள்ளது.